அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 2 (MAY 2009)Use mouse to select letter with appropriate glyph sign (kombu, pulli, kaal etc.), then cut and paste it in the box of crossword grid

1 2 3 4
5 6
7 8
9 10
11 12 13 14
15
16 17

 

குறுக்காக:
5.
தில்லைக்கடவுள் மன்னரல்ல செல் (2)

6. பை இழந்த ஏர் படம் சேர்ந்த கலவை (6)

7. அறை துணி? அரை துணி (4)

8. குறை பாதி வெளியில் தெரிந்தாலும் அப்பாவி (3)

9.குறைஅறியாப்புலவர்களால்செய்யப்படும்செய்யுள் (3)

11.விஷ்ணுவுக்கு ஆயிரம், நம்க்கெல்லாம் ஒன்றுதான் (3)

13. ஆதி அந்தமில்லா நம்பியை யாது கலைத்தது? பூச்சியா? (4)

16. கார்த்திகை திருநாளன்று கொளுத்தப்படும் மயங்கிய மரம் (6)

17.அப்பா வைதாலும் ஒளிந்திருக்கும் மங்கை (2)

நெடுக்காக:
1. மதுவில் காலிழந்த டவுன் தெய்வம் (4)

2. வாய்ப்பேச்சில்லாமல் மற்றொருவர் போல் தோற்றமா? (5)

3. முடிவு தெரியா குற்றமற்றவர் தந்தை (3)

4. முதலிரண்டு சங்கங்கள் குடந்தையில் ஆரம்பமாகி கலைந்தததாக சம்பிரதாயம் (4)

10. நேற்று திருமண‌மானவள் இன்று முதல் புருஷனுடன் மதுவினை கலக்கலாமா? (2,3)

12.அடங்கா மக்கு அங்கா போயிற்று, வளை (4)

14 ருதைதை (2,2)

15. தந்தையை அழைக்கிறார் ஒரு மதத்து தந்தை (3)

HINTS TO SOLVE APAKU-02 (MAY 2009) அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து)2

 

குறுக்காக:
5. Famous name of தில்லைக்கடவுள் (Lord of Chidambaram) from which the synonym of மன்னர் is removed. Meaning of the clue is செல்

 

6. Synonym for ஏர் from which பை is removed and படம் is added. Meaning of the clue is கலவை

 

7. 2-letter word for அறை and 2-letter word for துணி. Meaning of the clue is அரை துணி (undergarment)

 

8. Half of குறை (either கு or றை) which is inside வெளி. Meaning of the solution is அப்பாவி

 

9. The solution is inside குறைஅறியாப்புலவர்களால். Meaning of solution is செய்யுள்

 

11. Direct clue. Something which is 1000 for விஷ்ணு and 1 for us.

 

13. Beginning and end of நம்பியை is removed and யாது is added to it to mqke an anagram. Meaning of the solution is பூச்சியா

 

16. Synonyms for மயங்கிய and மரம் Meaning of solution is Something that is burnt (in temples) on கார்த்திகை திருநாள்

 

17. The solution is inside அப்பா வைதாலும் and the meaning is மங்கை

 

நெடுக்காக:

 

1. 2-letter synonym for மது inside which is டவு (காலிழந்த டவுன்). Meaning of solution is தெய்வம்

 

2. Double meaning . 5-letter word meaning மற்றொருவர் போல் தோற்றமா as well as வாய்ப்பேச்சில்லையா

 

3. 4-letter word for குற்றமற்றவர் from which the last letter is removed. Meaning of solution is தந்தை

 

4. Anagram of first two letters of சங்கங்கள் and குடந்தையில். Meaning of solution is சம்பிரதாயம்

 

10. First letter of புருஷனுடன் which is combined with மதுவினை to make an anagram. Meaning of solution is நேற்று திருமண‌மானவள்

 

12. அங்கா has been removed from அடங்கா மக்கு and the remaining letters are rearranged. Meaning of solution is வளை

 

14. Direct clue. வதை is ---------- of வருவதை

 

15. How தந்தை is addressed by people belonging to a religion.

Click for Solution to Crossword