அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) 3 (JUNE 2009)Use mouse to select letter with appropriate glyph sign (kombu, pulli, kaal etc.), then cut and paste it in the box of crossword grid

1 2 3 4 5
6
7
8 9
10 11
12 13
14
15
16

 

குறுக்காக:


3 மாப்பிள்ளை கதி கலங்கி ஆதவன் (5)

6 உறவு கொள்ளுதல் விட்டு விட்டு சாவார் காதலில் (4)

7 கரு கலைந்த மேகம் தருமா கோடைத் திங்கள் (1,3)

8 வாதாபி கணபதியைப் பாடும் அன்னக் குரல் (6)

13 சுகமாக திருகி விடும் சோழ மன்னன்? (6)

14 ஏசு எல்லோர்க்கும் கொடுக்க குரங்கு தானே தின்ற பண்டம் (4)

15 உறவுப் பசங்க பாதி பாதி தூங்க (4)

16 கல் கடனை கலந்ததின் அலையில் கதிரவன் ஒளியென கண்ணனைக் கண்டார் ஊத்துக்காடு ஐயர் (2,3)

நெடுக்காக:


1 பாதி விசால
ம், பாதி காளி. மீதி ஹரி கலந்த இசைக்கதை கலைஞர் (3,2)

2 கண்ணாடி பின் கால் திரவம் (5)

4 லட்சுமி உடல்? விக்கிரகம் (4)

5 உதவுபவன் காஞ்சியில் உள்ளான் (4)

9 காது போனதில் வலது கால் சக்தியாக (3)

10 காலிழந்த போஸ் தலையிழந்த ஜானகி, மாறன் கலந்து செல்கின்றன (5)

11 முத்துக் குளிக்க வாரீகளா? உள்ளே நீராடவா (5)

12 வள்ளலில்லா ஒப்பாரி நெடு மரம் சேர்ந்து அழகூட்டும் (4)

13 யிரிழந்த அம்பி மன்னரில்லா தில்லைக் கடவுளில் பற்று வைக்க (4)

HINTS TO SOLVE APAKU-03

அபாகு03 (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து)-JUNE 2009

குறுக்காக:

 

3 3-letter synonym for மாப்பிள்ளை which is combined with கதி. Meaning of solution is ஆதவன்

 

6 Alternate letter of சாவார் காதலில். Meaning of solution is உறவு கொள்ளுதல்

 

7 Anagram of மேகம் தருமா from which கரு is removed. Meaning of solution is கோடைத் திங்கள் (a summer month)

 

8 Synonym of அன்ன ம் and குரல் (a Sanskrit word). It is the name of a ragam. The famous song வாதாபி கணபதி is in this ragam.

 

13 Synonym of சுகமாக and திருகி. Meaning of solution is name of a சோழ மன்னன்

 

14 Direct clue. Name of a dish.

 

15 Half of உறவுப் and பசங்க. Meaning of solution is தூங்க

 

16 Anagram of கல் கடனை. Solution comes in the famous song அலை பாயுதே composed by ஊத்துக்காடு ஐயர்

நெடுக்காக:

 

1 Half விசாலம், Half காளி and ஹரி after that. Meaning of solution is name of a இசைக்கதை கலைஞர்

 

2 2-letter synonym for கால் and 3-letter synonym for திரவம். Meaning of solution is what is coated behind a mirror

 

4 2-letter synonym for லட்சுமி and 2-letter synonym for உடல். Meaning of solution is விக்கிரகம்

 

5 4-letter word for a God in காஞ்சி. Meaning of solution is உதவுபவன்

 

9 காது is removed from வலது கால் and the remaining 3 letters are rearranged. Meaning of solution is சக்தியாக

 

10 Anagram of போ+னகி+றன். Meaning of solution is செல்கின்றன

 

11 Contained inside முத்துக் குளிக்க வாரீகளா. Meaning of solution is நீராடவா

 

12 பாரி is removed from ஒப்பாரி to which a 2-letter synonym for நெடு மரம்is added. Meaning of solution is sometning that enhances beauty (அழகூட்டும்)

 

13 அ (உயிரெழுத்து) is removed from அம்பி which is combimed with நட (மன்னரில்லா தில்லைக் கடவுள் last month�s clue). Meaning of solution is பற்று வைக்க

Click for Solution to Crossword