குறுக்காக:

1     வயல் நடுவே உயர்ந்த தளம் அணை கலந்து தழுவுதல் (6)

4-letter word for வயல் நடுவே உயர்ந்த தளம் which is combined with அணை to get a 6-letter synonym for தழுவுதல்

 

6 தங்கச்சி கையில் முடி (2)

Meaning of Answer which is contained inside is முடி

 

7 சிண்டு முடியாத கடி கலந்து கங்கா புத்திரனை கொன்றவன் (4)

சிண் (சிண்டு முடியாத) mixed with கடி to get the name of

கங்கா புத்திரனை கொன்றவன்

 

8 மார் நடுவே உயிரிழந்த இந்த மனிதர் (4)

மார் contains ந்த (இந்த without உயிரெழுத்து). Meaning is மனிதர்

 

10 ஒரு வகை ரயிலில் வரும் திறமை (4)

Double meaning. Synonym for both ஒரு வகை ரயில் as well as திறமை

 

12 சிறுவன் ஆனாலும் பாதி பாதி கலந்து பாலபாடத்தில் இரண்டாவது சொன்னான் (4)

2        letters from சிறுவன் and 2 letters from ஆனாலும். Meaning of answer is பாலபாடத்தில் இரண்டாவது

 

13 ஐவரில் இளையவன் தேவனின்றி தோழன் (2)

Remove தேவன் from ஐவரில் இளையவன் (youngest of Pandavas). Meaning of answer is தோழன்

 

14 ஆரம்ப ஸ்வரம் மாறும் வரலாறு வறுமை (6)

6-letter synonym for வரலாறு in which the first letter is changed from one ஸ்வரம் to another. Meaning of answer is வறுமை

நெடுக்காக:

1   தலை சீவ முடியாத ஏழு நாட்கள் (2)

3-letter synonym for ஏழு நாட்கள் from which last letter is removed (முடியாத). Meaning of answer is தலை சீவ

 

2  கை அளவை தாஙகு கூர்மையாக்கு (2,2)

2-letter synonym for கை அளவை and 2-letter synonym for தாஙகு. Meaning of answer is கூர்மையாக்கு

 

3   மன்னவன் ஊரா? கோவிலின் அடையாளமா? (4)

1-letter synonym for மன்னவன் and 5-letter synonym for ஊரா. Meaning of answer is கோவிலின் அடையாளமா

 

4   உணவின் அருமை தெரிந்தவன் பழங்கணக்கு பார்ப்பான் (6)

Clue based on பழமொழி.

 

8  ஊறுகாய் போட ராஜேந்திரன் கொண்டு வந்த காய் (6)

Think of the name of the country that ராஜேந்திரன் conquered.

 

11  குகை உள்ளே பாதி சுத்தம் செய்ய ஒப்பந்தம் (4)

குகை contains 2 letters of சுத்தம். Meaning of answer is ஒப்பந்தம்

 

12  பிராமணர் வீட்டு உள்ளே பகை ஆரம்பம் அபாயம் (4)

3-letter synonym for பிராமணர் வீட்டு with ப (பகை ஆரம்பம்) inside. Meaning of answer is அபாயம்

 

15 கவிதை இல்லாத பாரதி பேரழகி (2)

பாரதி without 1-letter synonym for கவிதை. Meaning of answer is பேரழகி

 

 


Click here for solution to this crosswordBACK