APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 101 ஏப்ரல் 2015 (Sunday 19-04-2015) Fillable using the English keyboard

ஏப்ரல் 2015 (Sunday 19-04-2015)

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

ஆகஸ்ட் 14 முதல் தொடர்ந்து 21 குறுக்கெழுத்துகள் வரிசையாக ஒவ்வொரு ஞாயிறும் வெளியிட முடிந்தது. ஆனால் இது சிரமமாகவே இருந்தது. இனிமேல் முடியாது என்ற எண்ணம் தோன்றியதால் பிப்ரவரி 2015 முதல் மாதத்தில் முதல் ஞாயிறும் மூன்றாம் ஞாயிறும் மட்டுமே அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) வெளியிடப்படும்.

அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 101 ஏப்ரல் 2015 (Sunday 19-04-2015)


குறுக்காக:
3. ஏழு நிறம் குறைந்து கலந்தால் ஒலியில்லை (5)
6. சாலை ஆரம்பத்தில் அரங்கனே இசைத்த ராகம் (4)
7. உயர்ந்த இடைவனம் முன் தேரா குலைந்தது? (4)
8. சங்கோடு தலைபோய் சளி அடைத்ததால் கொடுஞ்சினம் (6)
13. காலத்திற்கேற்ப மாற்றியமைத்த நூதனப் பைத்தியக்காரன் கடையிழந்தான் (6)
14. மூலதனத்தில் ஒரு பாகம் இனி பாதி மாதம் (4)
15. சாத்தமுது சாதிப்பவன் தங்கம் செய்வான் (4)
16. போ தாயே, நீயே கவியின் நிஜக்கண்ணம்மா (5)

நெடுக்காக:
1. பொன் சூடிய சாமித்தலை தந்த வாசனைப் பொருள் (5)
2. அங்கும் இங்கும் சீன நகரம் எனக் கேட்கும் (5)
4. ஒலிவண்டியின் வாடகை? (4)
5. வேறுருவம் காட்டுமுன் குறுக்கிடு, தள்ளாடு (4)
9. ஈரைந்து தரும் கேடு உயிர்விட்டது (3)
10. பிட்சு சம்மதம் சேர்த்து சமயம் வேண்டாமெனில் வளம் (5)
11. சொல்லினைப் பனை நடுவில் தகரங்கள் (5)
12. சென்னை அருகிலுள்ள ஊரில் பட்டு எடுத்தால் வீடு கட்ட உதவும் (4)
13. புதனிடம் குறைந்த தூய்மை (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted on 19th April 2015 (Sunday) from Chennai




Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page