APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 102 மே 2015 (Sunday 03-05-2015) Fillable using the English keyboard

மே 2015 (Sunday 03-05-2015) - விடைகள்

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

ஆகஸ்ட் 14 முதல் தொடர்ந்து 21 குறுக்கெழுத்துகள் வரிசையாக ஒவ்வொரு ஞாயிறும் வெளியிட முடிந்தது. ஆனால் இது சிரமமாகவே இருந்தது. இனிமேல் முடியாது என்ற எண்ணம் தோன்றியதால் பிப்ரவரி 2015 முதல் மாதத்தில் முதல் ஞாயிறும் மூன்றாம் ஞாயிறும் மட்டுமே அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) வெளியிடப்படும்.

அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 101 ஏப்ரல் 2015 (Sunday 19-04-2015) - விடைகள்


குறுக்காக:
3. யானை அடக்கிய படத்தால் மெய்களிழந்த வஞ்சகன் (5)
6. மரியாதை கொடுத்த ஸ்வரத்துடன் தகரங்கள் (4)
7. கர்ப்பிணி விரும்பும் வடு பெரிதானது (4)
8. ஒழுங்காக முடியாத யேசுவின் தாய் மாறிய கதையா? (6)
13. பாட்டின் பகுதி அடக்கிய தலையாட்டும் மாடு பாதியானாலும் முழுமை (6)
14. நெடுமாலை நெருப்பாக வயிற்றில் வைத்திருந்த கருமி (4)
15. வாயை அகலத் திறந்து விடுவது விட்டால் கொல் மாற்றும் (4)
16. மனைவி கலைந்து பாதி தரை தொட்டால் மார்கழிப்படலம் (5)
1. முதலில் மக்கும் இலை மயம் முடியாமல் உயர்ந்து நிற்கும் (3,2)
2. ஸ்வரமிழந்த கிருபானந்தர் இரண்டு கத்தி சேர்த்தால் அன்புடன் எம்.ஜி.ஆர் (5)
4. திக்திக்கென்ற நெஞ்சுடன் விண்ணில்லா பகவான் மெய்யில்லா மாயம் அடக்கினான் (4)
5. கனிமம் அடக்கிய அரைத்தேங்காய் பொறுக்க இயலாது (4)
9. முதல் ஸ்வரமெடுத்த பிச்சை செய்த வேள்வி (3)
10. பந்தடிப்பதுள் திரும்பி வர ஊரும் பூச்சி (5)
11. அழியும் உலகம் முதல் யுகம் சென்றபின் துளைக்கும் (3,2)
12. ரசவாத விஞ்ஞானி பாதிப்பாதி எடுத்துச் செய்த ராகம் (4)
13. சனி பாதி தின்பது பகவான் இருக்குமிடம் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted on 3rd May 2015 (Sunday) from Bangalore. Solution posted in October 2015.


Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page