APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 105 ஜூன் 2015 (Sunday 21-06-2015) Fillable using the English keyboard

ஜூன் 2015 (Sunday 21-06-2015)

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

ஆகஸ்ட் 14 முதல் தொடர்ந்து 21 குறுக்கெழுத்துகள் வரிசையாக ஒவ்வொரு ஞாயிறும் வெளியிட முடிந்தது. ஆனால் இது சிரமமாகவே இருந்தது. இனிமேல் முடியாது என்ற எண்ணம் தோன்றியதால் பிப்ரவரி 2015 முதல் மாதத்தில் முதல் ஞாயிறும் மூன்றாம் ஞாயிறும் மட்டுமே அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) வெளியிடப்படும்.

அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 105 ஜூன் 2015 (Sunday 21-06-2015)


குறுக்காக:
3. குரு முடியாமல் அன்பு சேர்ப்பது ஒட்டுப்பற்று (5)
6. கிராம்பு தலைபோன மாநிலம் மேற்கு இல்லை (4)
7. மங்கிய நிறம் முழுபாதி சென்று ஒருபாதி சேர்த்து கல்யாணம் செய்ய வேண்டும் (4)
8. பஞ்சுக்கு முன் புத்தகம் தையலுக்குதவும் (4,2)
13. சிறுவனுள் உயிரின்றி கூப்பிட்ட மரத்தின் உட்பகுதி (6)
14. இலங்கை நகருள் பாத்திர ஓரத்துடன் சாப்பாடு போடத்தேவை (4)
15. காதற்ற அபலை பறலை மறந்தது அப்பொருளுக்கா? (4)
16. ஆகப்போய் கை பிணைக்க ஆதி பரிதாபத்துக்கரியவர் (5)

நெடுக்காக:
1. ஆசாமி கர்வம் பாதி அடக்கிய திங்கள் (5)
2. தள்ளு, தகரங்களுடன் சதுரங்கம் ஆடு (5)
4. சிவனடியார் நாடுவது பகலில் சாதம், வாழைப்பழமல்ல (4)
5. சல்லடை உபயோகிப்பதில் உற்சாகமில்லை (4)
9. மிகச் சிறிய அளவு சரடு தேய் (3)
10. நூறில் பங்கு வீச்சம் குறைத்து பாதி தந்தம் சேர் (5)
(5)
11. இக்குறிப்பு இபபபடித்தான் (5)
12. பல்லி இனத்திலொன்று முதலில் வரத் தழுவு (4)
13. வாடகை கடிக்க ராசியில்லாத வழக்கம் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted at 7.00 AM on 21st June 2015 (Sunday) from Chennai


Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page