APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 107 ஆகஸ்ட் 2015 (Independence Day 15-08-2015) Fillable using the English keyboard

ஆகஸ்ட் 2015 (Independence Day 15-08-2015)

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

ஆகஸ்ட் 14, 2014 முதல் தொடர்ந்து 21 குறுக்கெழுத்துகள் வரிசையாக ஒவ்வொரு ஞாயிறும் வெளியிட முடிந்தது. ஆனால் இது சிரமமாகவே இருந்தது. இனிமேல் முடியாது என்ற எண்ணம் தோன்றியதால் பிப்ரவரி 2015 முதல் மாதத்தில் முதல் ஞாயிறும் மூன்றாம் ஞாயிறும் மட்டுமே அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) வெளியிடப்பட்டது. ஆனால் ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 5 வரை எங்கள் சென்னை வீட்டில் கறையானை எதிர்த்து போராட்ட ம், வண்ணப்பூச்சு, மின்வேலைகள் எல்லாம் செய்ததால் ஒரு மாதம் (ஜீலை 2015 மூன்றாவது ஞாயிறும், ஆகஸ்ட் 2015 முதல் ஞாயிறும்) அபாகு வெளியிட முடியவில்லை. குறுக்கெழுத்து ஆர்வலர்கள் மன்னிக்கவும். அபாகு=107 குறுக்கெழுத்தை மூன்றாம் ஞாயிறுக்கு ஒரு நாள் முன்பே சுதந்திர தினத்தன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி - அம்ருதா & பார்த்தசாரதி ஆகஸ்ட் 15, 2015

அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 107 ஆகஸ்ட் 2015 (Sunday 16-08 -2015)


குறுக்காக:
3. பணம் வேண்டுமெனக் கரையும் பறவை முடியாமல் அடக்கியது காய்ந்த இஞ்சியா ? (5)
6. இறங்கிய அன்புக்கு அடைக்காதது முடியாத விண் சேர்க்கும் (4)
7. காய் வெட்ட உதவும் (4)
8. அசைவம் குறைந்து கலந்த பங்கு ஆணவம் தரும் (6)
13. மக்களதிபரை காணச் சொல்கிறார் கர்மவீரர் (6)
14. வீண் பேச்சு பேசுவோர் காட்டும் ஆர்வம் பர்மாவில் உண்டு (4)
15. வழக்கு தொடுத்தவன் கோஹினூர் பாதி அடைய உதவிய விமானம் (4)
16. வெட்டியது எனக் கேட்கும் கற்றது (5)

நெடுக்காக:
1. கவிதை லயம் முடியவில்லை , கன்னத்தில் தாக்கு, பத்மநாபரின் செல்வமிருக்குமிடம் தெரியும் (3,2)
2. மாலையுடன் பூவா தந்தது கிராமத்து மலர்? (5)
4. ஆதி சுந்தரர் வதனம் திருப்தி (4)
5. கருகல் அழகுக் கருப்புடன் சொல்லப்படும் ருசி (4)
9. அமாவாசைக்குப் பின் பிறையின்றிப் பெருகு (3)
10. உள் நாக்கு சதம் சொல்லும் நெடுந்தொகை (5)
11. அதுபோல் தாய் விளக்கெரிய உதவும் (5)
12. செம்மொழி அறியாமல் மொழியால் உயிர் விட்டு ஆடு (4)
13. கண்ட நான் ஓட்டியில்லை (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்| ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted at 2.00 PM on 15th August 2015 (Saturday) from Bangalore. Solution posted in October 2015


Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page