APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 109 செப்டம்பர் 2015 (20-09-2015) Fillable using the English keyboard

செப்டம்பர் 2015 (06-09-2015)

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

ஆகஸ்ட் 14, 2014 முதல் தொடர்ந்து 21 குறுக்கெழுத்துகள் வரிசையாக ஒவ்வொரு ஞாயிறும் வெளியிட முடிந்தது. ஆனால் இது சிரமமாகவே இருந்தது. இனிமேல் முடியாது என்ற எண்ணம் தோன்றியதால் பிப்ரவரி 2015 முதல் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறும் மூன்றாம் ஞாயிறும் மட்டுமே அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) வெளி வருகிறது. - அம்ருதா & பார்த்தசாரதி செப்டம்பர் 20, 2015

அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 108 செப்டம்பர் 2015 (Sunday 06-09-2015)


குறுக்காக:
3. அந்த மனிதரை 'வித்து' போட்டால் துவரை விளையாது (3,2)
6. ராஜீவ் காந்தி தபால் தலை வன்மத்தால் நிறுத்தப்பட்டதா ? (4)
7. 'கோர்ட்டார் ' அடி உயிர் போகும் கஷ்டம் (4)
8. ஆயுதமின்றி கோவில் வந்து தன் மனம் மயங்குதல் மிகச் சிறந்தது (6)
13. முடிவில்லா வேக்காடு பார்த்து காப்பாற்ற முறையிடு (3,3)
14. விபீஷணன் மகள் பின்னல் மாறியதால் அலகாபாத்தில் சங்கமம் (4)
15. அரை மாற்றுத்தம்பியே, அறிவில்லாமல் பேசு (4)
16. முதல் கரத்துள் கலந்த பேரறிவாளன்? (3,2)

நெடுக்காக:
1. உயிர்ப்பிச்சை நியாயமற்றது (5)
2. அந்த ஆளில்லாமல் எதுவும் அசையாது (5)
4. அற்பம் போன வம்புகளால் சூழ்ந்த இடம் (4)
5. முதல் விசாரணையில் கிராமத்து மக்கள் பெற்ற வருத்தம் (4)
9. ஒவ்வொருவருக்கும் சாதிக் கடைசியில் மும்முறை சொன்னதால் மனைவி சென்றாள் (3)
10. கவிதையரசர் சுப்புரத்தினம் (5)
11. வேறுபடும் முன் தடைசெய், தள்ளாடும் (5)
12. இடையில்லா விரோதி அனுமன் தந்தையுடன் சமைக்க வேண்டும் (4)
13. வாழ்க்கை பாதி பாரதி வேண்டிய நிலத்தின் பின் சமர்ப்பணம் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted at 7.00 AM on 20th September 2015 (Thirdt Sunday) from Bangalore. Solution posted on 4th October


Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page