APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 111 அக்டோபர் 2015 (18-10-2015) Fillable using the English keyboard

அக்டோபர் 2015 (18-10-2015)

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

ஆகஸ்ட் 14, 2014 முதல் தொடர்ந்து 21 குறுக்கெழுத்துகள் வரிசையாக ஒவ்வொரு ஞாயிறும் வெளியிட முடிந்தது. ஆனால் இது சிரமமாகவே இருந்தது. இனிமேல் முடியாது என்ற எண்ணம் தோன்றியதால் பிப்ரவரி 2015 முதல் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறும் மூன்றாம் ஞாயிறும் மட்டுமே அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) வெளி வருகிறது. - அம்ருதா & பார்த்தசாரதி அக்டோபர் 18, 2015

அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 111 - அக்டோபர் 2015 (Sunday 18-10-2015)


குறுக்காக:
3. புதையல் பாதி மெய்யின்றிக் கிடைத்தது யாரும் செல்லா வழி (3,2)
6. ஸ்வரப்பூரம் முன் இசை நுணுக்கம் (4)
7 நம்பித் தன்னிடம் வருபவனைக் காப்பான் அழிப்பவன் ? (4)
8 அவரை உடைத்துக் கிடைப்பதை தென்னமெரிக்க நாடு சேர், தொட்டுக் கொள்ளலாம் (6)
13. எதிலும் பாதி வெட்டும் மாயா எனது நியதி மாற்றியது நேர்மையுள்ளது (6)
14. கரிக்கும் சிறுபாதி சேர்த்த அங்கம் (4)
15. வயல் நடுவில் இவ்விடம் சேர்ந்து வேலை செய் (4)
16. திருமாலே கணவராக வேண்டிய ஆண்டாளின் விரதம் (2,3)

நெடுக்காக:
1. அடுக்குக்கப்பலில் பாதி கலந்து மாட்டிக் கொள் (5)
2. கரம் சந்திப்பு உடல் ரீதியான சண்டையில் முடிந்தது (5)
4. திரும்பிய எழுத்துடன் முடியாத சுல்தான் பெற்றது மூன்றாம் கடுகம் (4)
5 கவிதைத் தேர் நாடு (4)
9. உள்நாட்டுப் போரால் அழுமூஞ்சி நாடு ? (3)
10. முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5)
11. பாதிச் சொத்தும் பங்கு மாற்றத்தில் ஒளியும் (5)
12. விருந்துணவில் இருக்கும் முருகனின் இல்லங்களில் சேனையில்லை , ருசியுண்டு (4)
13. முதல் நிலவைப் புகழ்ந்த குமணன் பாதிப் பண்டிதன் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted at 7.00 AM on 18th October 2015 (First Sunday) from Bangalore


Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page