APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 112 நவம்பர் 2015 (01-11-2015) Fillable using the English keyboard

நவம்பர் 2015 (01-11-2015) - விடைகள்

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.

அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 112 நவம்பர் 2015 (01-11-2015) - விடைகள்) - விடைகள்


குறுக்காக:
3. மூன்றாம் ஸ்வரமிழந்த பிறப்புக் குறிப்பு வள்ளல் பின் பவளமல்லியானது (5)
6. விகடனில் கோடி கொடுத்தவர் கனடாவில் ஓடுவார் ? (4)
7 முதல் சாமியின் தொழில் செய் , அவியல் பாதி சாமிக்குணவு (4)
8 பக்கத்திலிருப்பவன் எடுத்ததில் பாதி அவன் அமுக்கியது (6)
13. அமைதியுடன் கமல் நிதி யாகம் செய்ய கல் போனது (6)
14. கவிதையிழந்த தந்தையுடன் கவிச்சக்ரவர்த்தி பாதி தேவாரம் படைத்தவர் (4)
15. நீர் வற்ற , பால் பாதி சேர்த்து கொலுவில் சுவைக்கப்படும் (4)
16. சிற்பம் செய் - சென்னையில் ஆரம்பித்து மதுரை நடுவில் உயிரின்றி ஆக்கிடு (5)

நெடுக்காக:
1. அலாதிக் குரலில் நாம் பாதிப்பாதி மும்பை தவிர எங்கும் கேட்கலாம் (3,2)
2. பிழை பொறுத்துக் கடைவதுள் தலை விட்ட கவாஸ்கர் (5)
4. சென்னை மேயரின் மாளிகை வெள்ளை , பெண் தலையில் ஊதா கலரு? (4)
5. தவமாற்றம் செய்த யவனன் மைந்தன் (4)
9. முனிவர் செய்வது கலைத்தால் கொலை (3)
10. கடயர் தொலைத்த மிதியடி கண்டவர் கண்டார் மாடிழுக்கா வாகனம் (5)
11. சுக்கிரன் கெட்டால் இன்பம் கிடையாது (5)
12. தவறாது தகரங்கள் நடுவில் தலையிழந்த அப்பா (4)
13. களங்கமில்லா நிருபர் இடையில்லாது வாங்கி மேலாளர் ஆனார் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Crossword Posted at on 1st November 2015 (First Sunday) from Bangalore. Solution posted on 14th November 2015 from Bangalore


Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page