APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 113 நவம்பர் 2015 (15-11-2015) Fillable using the English keyboard

நவம்பர் 2015 (15-11-2015)

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

ஆகஸ்ட் 14, 2014 முதல் தொடர்ந்து 21 குறுக்கெழுத்துகள் வரிசையாக ஒவ்வொரு ஞாயிறும் வெளியிட முடிந்தது. ஆனால் இது சிரமமாகவே இருந்தது. இனிமேல் முடியாது என்ற எண்ணம் தோன்றியதால் பிப்ரவரி 2015 முதல் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறும் மூன்றாம் ஞாயிறும் மட்டுமே அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) வெளி வருகிறது. - அம்ருதா & பார்த்தசாரதி நவம்பர் 15, 2015

அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 112 - நவம்பர் 2015 (Sunday 01-11-2015)


குறுக்காக:
3. குகையுள் கோவிந்தனை நடுவில் தொழும் தோற்றம் (4,1)
6. முதல் சந்திப்பின் சக்தி மனதில் அலை (4)
7 சுண்ணாம்போடு செல்வதற்கு ஜெயம் முடிவில் இல்லை (4)
8 அஜித்குமாருக்கு ஒவ்வொரு ஐப்பசியிலும் முதல் பண்டிகை (2,4)
13. கவுரி சயனம் குறைந்து கலந்தது வசதி (6)
14. போய்ச்சேர முடியா நடுவில் நாறும் ஆறு (4)
15. இரு கைகள் முடியாதது நல்ல முறுக்கின் தன்மை (4)
16. நாதஸ்வரம் பின் இடையில்லாதது உயிரின்றி எங்கும் வழிவிடும் (5)

நெடுக்காக:
1. அறிவில்லா அமைதி நடுவில் ஸ்வரங்களின் எண்ணிக்கை தரும் ஓசையில்லா அமைதி (5)
2. 'சார்க்' நாடு அரைத்த பொருள் அடக்கியது லத்தீனா? முடிவில்லை (5)
4 பிரபஞ்சத்தின் வெறுமையான, பகுதி வானம் கொஞ்சம் வெளிச்சம் தரும் (4)
5 செய்யாமல் விட்ட ஏழ்மையான தறுதலையை முன்வை (4)
9. நிதியறிக்கையில் வரும் செலவல்ல (3)
10. திருவின் கணவருடன் திருமதி இணைந்தால் ஒப்பனைப்பொருள் கிடைக்கும் (5)
11. கடாரம் குறைந்து பீம் தலைகீழாக நுழைந்துப் பெற்ற மிடுக்கு (5)
12. உள்ளே தோண்டி வெயிலுக்குப் பாதுகாப்பு விட்டுவிட்டு வந்தது (4)
13. சிறுவர் பூங்கா விளையாட்டில் மரம் போனால் பனியில் விளையாடு (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted at 9.00 PM on 14th November 2015 (a day before Third Sunday) from Bangalore


Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page