APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 115 Fillable using the English keyboard

டிசம்பர் 2015 (20-12-2015) - விடைகள்

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.

அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 115 டிசம்பர் 2015 (20-12-2015) - விடைகள்


குறுக்காக:
3. வந்தியத்தேவனின் நண்பன் அரசர்க்கரசன் (5)
6. அறிவுகெட்ட சந்திரன் கிடையா(து) (4)
7. அவதாரமெடுத்த பொற்காசு (4)
8 ஹிட்லர் போலிருப்பவர் செய்தது தில்லி சிறை சவாரி (6)
13. வள்ளலை நடக்க வைத்த தாவரம் (6)
14. நாக்கறிந்த அழுக்கற்ற முதல் வைரம் (4)
15. கள் குடித்து அடவு பிடித்தால் உயிர் போக்குவான் ஆட்டுவிப்பவன் (4)
16. நாமம் கூற ஒரு பிள்ளை வேண்டுமென்பர் (2,3)

நெடுக்காக:
1. ஒரே அளவுக் குழம்பின் பின் வரும் சமாதானம் (5)
2. மற்போர் புரிபவன் படிப்பான் (5)
4 முதல் திங்கள் ஜரிகை வனப்பு குறைந்து கலந்தது (4)
5மக்கள் குறைந்தனர் , கால அளவு குறைந்தது, , நிற்க வைக்கும் பாடல் ஆரம்பித்தது (4)
9. கூர்க்கா வல்லமை தரும் பாதுகாப்பு (3)
10, வடம் பிடித்த போக்கிரி வரி தரவில்லை , ஆயினும் மாற்றுவழி கிட்டும் (5)
11. காலை நட்சத்திரம் சனியன்றும் தெரியும் (2,3)
12. மலர் திட்டுபவர் பெண்கள் (4)
13. ஆரம்பத்தில் கால்பாதி சேர்த்த முதலியார் எவரில்லை ? (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Crossword Posted at on 20th December 2015 (Third Sunday) from Chennai. Solution posted on 9th January 2016 from Bangalore


Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page