APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 116Fillable using the English keyboard

ஜனவரி 2016 (10-01-2016) - விடைகள்

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.

அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 116 - ஜனவரி 2016 (10-01-2016) - விடைகள்


குறுக்காக:
3. சக்ரவாகம் அந்தாதி வந்த இனிய பருவம் (5)
6. பிந்து கடைசியில் வந்து கலந்த பேரிகை ராகம் (4)
7 இளமையில் செய்யவேண்டியது தகரங்கள் இன்றித் தணியாது கலந்த ராகம் (4)
8 நடுத் திருப்பதி தேவி தலைகளிழந்ததால் கிடைத்த ராகம் (6)
13. சிவன் செல்வதுள் காளி வனம் நடுவில் சரசாங்கி பெற்ற ராகம் (6)
14. முடிவில்லாப் படுக்கை இரண்டாம் ஸ்வரத்துடன் இசைக்கப்படும் (4)
15. ஓட்டியாகக் குறைந்த நான் ஒரு ஸ்வரம் அடக்கிய ராகம் (4)
16. மிருதங்கமும் கடமும் மோதுவதை ரசிப்பது அலாதி ஆனந்தம் (2,3)

நெடுக்காக:
1. நான்காம் ஸ்வரத்தின் பின் வெள்ளைக்காரன் நேரம் காட்டும் ஐயர் பாடகர் (3,2)
2. சாவேரி துல்லியம் வேலில் இல்லாதது திறமை (5)
4 இசையில் சொல்லப்படும் செய்தி (4)
5 பரதன் யாசித்துப் பெற்ற ராகம் (4)
9. ராகம் துளி மாற்றம் செய்ய வராது (3)
10. உணவு அடக்கிய கானடா ஆரம்பித்தால் ரசிகர்கள் உற்சாகத்துடன் செய்வது (5)
11. வழக்கில் தேடப்படும் அறிவா ? கச்சேரியில் பாடப்படுவதா ? (5)
12. ஆரஞ்சை ஆறாம் கோள் சேர்க்க ஆசையில்லாது பாடிய ராகம் (4)
13. தந்திர விலங்காக மாற நடபைரவியில் ஆரம்பித்து பிலகரி இறுதி சேர்த்து முடியாத யாகம் தேவை (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Crossword Posted at on 10th January 2016 (Second Sunday) from Bagalore. Solution posted on 23rd January 2016 from Bangalore


Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page