APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 117Fillable using the English keyboard

ஜனவரி 2016 (24-01-2016) - விடைகள்

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.

அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 116 - ஜனவரி 2016 (10-01-2016) - விடைகள்


குறுக்காக:
3. நிலவு மங்கை தேர்வில் பெற்றாள் (5)
6. கதகதப்பூட்டும் தானியம் ஒன்று கொடு (4)
7 அம்பு மையம் அஞ்சனமிழந்தால் சுரப்பியாகும் (4)
8 லட்சுமி வாசனை மெய்யிழந்து தினம் சேர்ந்தாலும் அவன் கை பற்றிய தினம் கொண்டாட்டம் (4,2)
13. இரு ஸ்வரங்களைக் கொண்ட நாட்டியம் ஏறி, இறங்கி ஆடலாம் (6)
14. இடையில்லாத் தாலாட்டுப் பாடிக் கணக்கிடு , ஏறி அமர்ந்து கொள் (4)
15. மாப்பிள்ளை இருதரம் குறைந்ததால் மாமியார கழுதை போலானவிதம் (4)
16. கற்று கன்னத்தில் தாக்கு , உயிரிழந்தால் குளக்கரையில் காணலாம் (5)

நெடுக்காக:
1. முண்டாசுக்காரரின் கூற்று - ஜெயம் ரவிக்கு சாப்பாடு கிடக்காவிட்டால் அழிப்போம் உலகத்தை (5)
2. மனைவி அடக்கிய தர்மப்படி பாதி பாயும் குஜராத் ஆறு (5)
4 பேச்சுவழக்கில் சாப்பிட நாள் பாதி நாள் (4)
5 மாது பிரித்துப் பார்த்தால் அளவில் குறைந்ததில்லை (4)
9. நாக்கு இன்பம் பெற முதல் நாள், பின் முடிவில்லா ஏழு நாட்கள் வேண்டும் (3)
10. பசுமை சாகுபடி ஆரம்பித்து எரு கலந்தால் விருந்தோம்பல் உண்டு (5)
11. மனைவி சகிதம் அந்தாதி - பின் மையப்பொருள் சேர் (5)
12. பார்த்தனுக்குக் கண்ணன், கர்ணனுக்கு அவன் தந்தை (4)
13. அடங்காது வேலை என்ன? (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Crossword Posted at on 24th January 2016 (Sunday) from Bagalore. Solution posted on 6th February 2016 from Bangalore


Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page