PLEASE DO NOT POST YOUR ANSWERS AT KURUKKUM NEDUKKUM. MAIL THEM TO amrithaparthasarathy@gmail.com

அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 11

பிப்ரவரி 2010 (posted on 21-02-2010)

 



Use mouse to select letter with appropriate glyph sign (kombu, pulli, kaal etc.), then cut and paste it in the box of crossword grid

1 2 3 4
5 6
7 8
9 10
11 12 13 14
15
16 17

குறுக்காக:


5. தகரங்கள் இழந்த உத்தமி தானியத்தின் வெளியில் (2)

6. பாறையா உயிரிழந்த சூரியன் சேர்த்த எழுத்தறியான் (6)

7. உள்ளே ஏதுமில்லா சுத்தம் அரைத்த பொருளா? கருத்தின்றியா? (4)

8. பசுவின் பின் திரும்பிய மிருகம் உயிருக்கு அப்பாற்பட்டது (3)

9. பாதி ராத்திரி முதல் சிறுவர் விளையாடியதில் கிடைத்த சின்னக்குயில் (3)

11. முன்பங்கு பின்பாரம் செழிப்பு (3)

13. தலைகளில்லா ராஜன், அப்பா சுற்றிய நாடு (4)

16. கருத்த காந்தி கண் பாதி இழந்து கலைந்து எதிர்பார்த்த (6)

17. மெய்யிழந்த கசை காட்டும் சைகை (2)

 

நெடுக்காக:


1. தாதர் போய் லதா அமிர்தம் கலந்தது காரம் அல்ல (4)

2. சென்னைக்காரர் விலகப் படி (5)

3. மீசைக்காரர் பாடிய ஐந்தில் முன்றாவது ஆவின் நதி (3)

4. ஸ்வரம் சேர்த்த மாப்பிள்ளை தங்கம் (4)

10. அரசர் பாட்டு முடியாட்சியில் கேட்கலாம் (2,3)

12 சுந்தர் தலையில் கடையும பொருள் ஏற்று (4)

14. முடிவில்லா சாதனை தன்னுள் திருப்பி அடக்கி கொடை வள்ளல் நடந்து செல்கிறான் (4)

15. பீமனின் அண்ணனை கூப்பிட கொடுக்குமா? (3)

 

 



PLEASE DO NOT POST YOUR ANSWERS AT KURUKKUM NEDUKKUM. MAIL THEM TO amrithaparthasarathy@gmail.com


Main Page


Click here to visit my Home Page