APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 35

ஒரு வாரத்திற்கு மேல் ஆஸ்பத்திரி போய் வந்ததால் நோய், உடல், ஆன்மா என்றெல்லாம் எண்ணங்கள் சென்றதன் விளைவு இந்த 'நோய், உடல், ஆன்மா' ஸ்பெஷல்'

Fillable using the English keyboard

பிப்ரவரி 2012

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
4.சொல், நாவா மாற்றி சொல்ல வைப்பது (3)
5.பாத வேதனையா? வேதனையில் ஒரு பங்கா? (2,3)
7.ஈசா வாராய் என்பதில் முடிவா? (2)
8.நாராயணனுக்கு மேருமலை வரும் மாற்று வைத்தியம் (6)
10.முதல் தாரம் பத்தியம் கலந்து கணவனுடன் உறவு முடியாது (6)
11.கட்டு நோய் (2)
12.துடிப்பதின் வேதனை கொழுப்பாலும் வரும், காதல் தோல்வியாலும் வரும் (5)
14.மதியிலா மாந்தர் மறக்கும் நான்கில் மூன்றாவது முதுமை (3)

நெடுக்காக:
1.பதக்கம் முதலில் வாங்கியவன் கலந்து பெற்ற நோய் (6)
2.வாய்க்குள் கைவைத்து வாழ்பவர் (2,5)
3.மெய்யில்லாத நோஞ்சான் செவிக்குணவு (2)
6.அழியாமை உட்கார தலையில்லா தத்துவம் (7)
9.ஜனவரி-1 அன்று கவிதையில்லா டப்பா இழந்து கிடைத்த மறுஜனனம் (6)
13.சுத்த சைவரின் உடலிலும் உண்டு (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|nG : ங்|c,ch,s : ச்|nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ


Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page