APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 38 Fillable using the English keyboard

மே 2012

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
5. கை காட்ட கலந்த நாட்டுப்புறக் கலை (6)
6. சுறுசுறுப்புக் கிளவி பாதி இரும்புக் கறை (2)
7. குறிஞ்சிப் பாட்டில் குடசம் தரும் மலர் வர முதல் சுகம் (4)
9. எல்லோரும் சூரியா வரும்போது காண்பர் (4)
10. ஊர்க்குருவி வெட்டி உற்சாகப்படுத்து (4)
12. திரும்பிய பூமிக்குள் விட்டுவிட்டு மிருகம் கட்ட ஆசைப்படு (4)
13. வழக்குத்தொடுப்போன் நாவா திட்டியது? (2)
14. தாகம் பாதி பரவியதால் காதல் வேதனை (6)

நெடுக்காக:
1. தகுதி குறைந்து கொடுக்க (2)
2. கங்கையில் குளிக்கும் நாளன்று ஒலியும், ஒளியும் காட்டுவது (4)
3. மாமியார் நடுவில் வேகம் குறைந்து கலந்தது வடக்கிலிருந்து வந்த குறைவா? (4)
4. தும்பு வருட கருணாநிதிக்கு ஜனவரியில் இரண்டு நாள் ஆரம்பம்(6)
8. நிதி அமைச்சர் விரும்பும் பரி? (6)
11. சீக்கிரம் வில் வித்தகரை கத்த விடு (4)
12. திறவுகோல் திரும்பி மூன்றாம் தமிழ் நாட வேண்டாமென்ற நட்சத்திரம் (4)
15. குதிரை விருது குறைந்தது (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|nG : ங்|c,ch,s : ச்|nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page