APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 43 Fillable using the English keyboard

அக்டோபர் 2012

காந்தி ஜயந்தி ஸ்பெஷலாக ஐந்து குறிப்புகள்

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.காஞ்சி இளவரசி பாடுவது? (4)
5.நல்வேல் காக்கும் தாமரை போன்ற தொப்புள் (7)
7.கிறுக்கு குயவன் தலைகள் கலந்து சுருங்கி (4)
8.பிற்காலத்து விளைவுகளை யோசிக்கும் கூர்மையான பெண்ணறிவு? (2,3)
9.ஆள்பவன் அரங்கன் வசம் வங்கம் இல்லை (4)
11.சேனைக்கு பிந்தியவன் முந்துமிடமா? (4)
12.ஒளி மயம் தலை போனாலும் பாரதத்தந்தை வழி (5)
14.திருப்பரங்குன்றத்து முருகன் சிரித்தால் எதிரொலிக்கும் தலம் முடியாமல் சரி செய்ய (4)
16.மணமாகாதவளா மங்கை எனக் கேட்கும் ஊர் (7)
18.நகைத்த டில்லிவாசி அண்ணலிடம் கண்டது (4)

நெடுக்காக:
1.கடையிழந்த சினிமா குளித்தலை நீரில் ஒடும் (3)
2.முதலில் வில்லன், பின் ஹீரோ, மொத்தத்தில் முதல்வன் (5)
3.மொத்தமாய் வரும் துணையுருபு (2)
4.நமது மலர் விளக்கேற்ற உதவுவதா? தமிழறியா அந்தணரா? (6)
6.முதல் மகன் ரகளை புரிவது வழக்கம் (3)
8.பெளத்தத் துறவி குறைத்த செருக்கு (2)
9.அந்த இடத்திலா தலையிழந்த தரகன் கிரகம்? (6)
10.அண்ணலின் இறுதிச் சொல் கடைசியாகக் கேட்டாராம் (2)
11.மகாத்மாவின் ஹரிஜன் ஏடு (5)
13.கமல் விழுந்தாலும் மதியால் கனி எடுத்தான் புலனடக்கியவன் (3)
15.கோல் பாதி எடுத்து கோல் பாதி வைத்து அண்ணல் காய்ச்சிய இடம் (3)
17.இலங்கையில் மழலைச் சொல் கேளாதவர்க்கு இரண்டாம் இனியது (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|nG : ங்|c,ch,s : ச்|nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page