APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 48Fillable using the English keyboard

மார்ச் 2013

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
3.கம்பி ஓரங்களை ஏழு நாட்கள் ஆட்டிப் பெருக்கு (5)
6.அம்மனில்லா தக்காளி பின் இடையில்லா கோதையர் கண்ட சான்றோர் (4)
7.இலவம் தரும் தடுப்பு தூக்கம் தரும் (4)
8.சிகிச்சை மாற்ற துயரம் தரும் மண் பாதி கலக்கவும் (6)
13.உறவுக்குள் கடையிழந்த லவன் நுழைந்த கட்டாயம் (6
14.கள் பாதி சேர்த்த தாமிரம் பறக்கும் (4)
15.அகண்ட காவிரிக்கரையூர் வாலிழந்து நீராடிய (4)
16.மலர்ப்பசுவா பூரம் கலந்து தந்தது? (5)

நெடுக்காக:
1.உயிர்ப் பிச்சை அறமில்லாதது (5)
2.ஒரு மனதுடன் உயிர் சினந்து (5)
4.தொடக்கமில்லா தொடக்கம் அறுவை (4)
5.கருமி மலையில் ஜங்கா போனது (4)
9.பலம் வாய்ந்த நல்ல எதுகை (3)
10.அரைப்புளி அடக்கிய மனிதர் பெருமரத்தின் புத்திலை (5)
11.மவுனம் பேசும் உடன்பாடு (5)
12.வெறுமனே அடிக்கடி வா (4)
13.குழிப் பழம் அள்ள அழ வேண்டாம் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|nG : ங்|c,ch,s : ச்|nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page