APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 49 Fillable using the English keyboard

ஏப்ரல் 2013

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.அறிவிழந்தாலும் சுமதி புத்திரன் அழகன் (5)
3.பெருமாளை மதித்து திருப்பதியில் வழிபடு (2)
4.திரைமறைவில் சாமம்? (2)
9.பண்டாரம் குறைத்து கலந்த மச்சு (3)
10.குறைக்கும் கோடு (5,2)
11.அடங்காப்பிடாரி அடக்கிய தோல் வாத்தியம் (3)
12.சங்கு சக்கரம் ஏந்தியவை காப்பாற்றும்? (4,5)
16.ரோமானிய ஆண்டில் தங்கம், இப்போது வெண்கலம்? (3)
17.சூரியன் போல் சூரியா (7)
18.காட்சிப் பிழையில் தோன்றியதை திறந்தால் மணி இருப்பான்? (3)
19.அரசாட்சி புரிய வந்தானில்லை ‘கடவுள் பாதி, மிருகம் பாதி கலந்து செய்த, கலவை’ (2)
20.ஆடை சேர்த்து முழுதாகும் ஆசாமி (2)
21.காவிரியைத் தொடர்ந்த பாதி சுற்றம் தங்கவண்ணம் (5)

நெடுக்காக:
1.கணவனுள்ளவள் பாதி சுழலில் ஒளி குறைய வைத்தாள் (5)
2.குளிக்கத் தொடங்கி முடித்த துறை முழுமையானது அல்ல (2)
3.பாதிக்கறி முன் வாயிலிருந்து வெளியே தள்ள தடயம் தேடு (4)
5.நேத்திரம் நடுவில் அடங்க வெட்டு, மூலிகை கிடைக்கும் (8)
6.குறையில்லா செவி நீராடாது (4)
7.தலையில்லா சித்திக்கு கலந்து வச்சியா? தீப்பெட்டியிலிருப்பதா? (8)
8.இனிப்பு வெற்றியடைய கடைசியில் அதிர்ஷ்டம் தேவை (4)
13.ரஞ்சிதா பாதி கிரகம் சேர்த்த ராகம் (4)
14.சூழ்ச்சியுடன் மாயா படைத்த நினைவுச்சின்னமா? (4)
15.வார்த்தையிழந்த சொம்பால் வெளியே தாளம் தட்டு (5)
17.மதீனாவிற்கு குடிபெயர்ந்த வழிகாட்டி (4)
19.சூடு தணிக்க அமைதியாக அமர வேண்டாம் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|nG : ங்|c,ch,s : ச்|nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page