APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 54Fillable using the English keyboard

ஆகஸ்ட் 2013

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
3.சிரத்தையுடன் எடை கூடி உள்ளே முதலில் வந்தார் (5)
6.முண்டாசுக் கவி மிசை நிலவினிலே பாடிய நதி குறைந்து அரை மனிதனை எண்ணியது (4)
7.கைப்பிடித்த கணவன் தலை மேல் பூங்குடம் வைத்து நடனம் (4)
8.அங்கதன் தந்தை பெயரில் சாதித்தவர் (6)
13.ஆதிகளில்லா நரசிம்மா, கிராமத்து மக்கள் தரும் உயர்வான நாற்காலி பெறு (6)
14.சொத்து இல்லாவிட்டாலும் புதல்வன்தான் (4)
15.மாலி வாசித்ததில் தொடங்கி பழனிவேல் வாசிப்பதை மாற்ற ஒருவருக்குப் பிறந்தவள் (4)
16.மஞ்சள் வண்ணத்தில் வலியொலி ஏழு நாட்கள் சேர்த்த மலர் (5)

நெடுக்காக:
1.குழம்பும் ரசிகரும் தருவார் சுவை (5)
2.அபிநவ் பிந்த்ராவின் பதக்கம் கண்டு ஆச்சரியப்பட்டவர் மனதில் குறை (5)
4.வியாபாரி பிறந்தது ஆவணி, கன்னி ராசியில் (4)
5.இரண்டு ருமானி, இரண்டு பங்கனபள்ளி கலந்த பெரும்பழம் (4)
9.வடமொழி பிறப்பு குறைத்த வெற்றி (3)
10.இடையில்லா சங்கீதம் கலந்து வந்த பருவம் (5)
11.பாதி வாயு விட்டு அழியும் உலகம் கலந்து பார்த்தாலே துளைக்கும் (3,2)
12.அந்தாதியற்ற பல்லவி ஆசை நடுவில் இல்லையா? (4)
13.கோபம் அடக்கியது என் பாதி அடையாளம் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|nG : ங்|c,ch,s : ச்|nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



Click here to solve PECK-01 (Partha's Easy Crpytic Krossword) (In English)- August 2013



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page