APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 58Fillable using the English keyboard

டிசம்பர் 2013 - மார்கழி ஸ்பெஷல்

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
5.ராகத்தை அழகுபடுத்தும் அந்தாதி மனைவி (2)
6.கொடுக்கச் சொல், ஒரு மெய் விட்ட அறிவியல் இசை ரசிகனின் கல்லாத அறிவு (3,3)
7.இரண்டு சங்கதி வரப் பெற்ற சூரிய(ன்) (4)
8.சதிகாரர் குறைந்து ருக்மணிக்கு முன் ஆடிய நடனம் (3)
9.இரண்டாம் ஸ்வரம் பாதிக்கவிதை சேர்த்த சமணக் கடவுள் (3)
11.தேஷ், சாலகம், திலங் ராகங்களின் துவக்கத்தில் வாசிக்கப்படும் தாளம் (3)
13.வருதலை விட்டு வைத்தலைப் பிடித்த வியாபாரி வீணை வாசிப்பான் (4)
16.'மன்னவா, யான் தங்கள் தனவான் இல்லை. ராதாகிருஷ்ணன் அனுப்பியதால் செவ்வாய் வருகிறேன்.' (6)
17.கூத்தனே, திருப்பி வாத்தியம் இசை (2)

நெடுக்காக
1.வழக்கின் முடிவில் கிடைக்கும் அறிவு தரும் ராகம் (4)
2.கேஜ்ரிவால், வசுந்தரா தலைமையில் பாரிஸ் சுற்றிப் பெற்ற ராகம் (5)
3.ஸ்வர ஆயுதம் பழனிவேலுக்குச் சொந்தம்? (3)
4.அவமானத்தில் உயிரும் மெய்களும் இழந்து கலைந்த ஐந்தாம் ராகம் (4)
10.வில்லிபுத்தூரில் ஆட்சி புரிந்தவள் இருந்த பதுமை விரதம் (2,3)
12.ராகம் தரும் சரமழை பொழியும் வில்லேந்தியவனே! (4)
14.கருமி மனைவி(?) முன் ராதா முதலில் இசைத்தது (4)
15.வழுவூர் ராமையா பின் மகன்? (3)
:
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|nG : ங்|c,ch,s : ச்|nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page