APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 63 மே 2014 - 01) Fillable using the English keyboard

மே 2014 - 01

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.


குறுக்காக:
3.ஆர்வம் கலந்த சீதாபதி தாபம் இல்லாமல் வாழ்த்து (5)
6. வாத்தியம் தந்த மாடமாளிகையோரம் இடிந்தது அரண்மனையோ? (4)
7. கேஜ்ரிவாலிடம் சிலருக்குப் பிடித்த அங்கம், திருடனும் விரும்புவது (4)
8. தகரங்கள் பின் ஊரும் ஒன்று துரு வரவிடாது (6)
13. சிவயோகம் கலந்ததில் அப்பர் அகம் இழந்தாலும் சிந்திக்கும் திறனுள்ளவர் (6)
14. கரம் இல்லா ஆசனம் கவி பாதி உட்கார (4)
15. அந்தமில்லா உலகம், ஆதியில்லா மக்கள் ஐந்தாம் திங்களில் கொண்டாடுவர் (1,3)
16. உய்வில்லாதவர் கொன்றது அமைந்து விட்டால் அறிந்து நன்மை செய் (5)

நெடுக்காக:
1. அழகர் ஊரிலிருந்து 2400 கி.மீ. தூரத்தில் தூய பெரு நீர் யமுனைத் துறைவன் நகரம் (5)
2. நாட்டியம் அடக்கிய ஐந்தாம் ஸ்வரம் தரும் மோட்சம் (5)
4. சீர் பாதி விதம் சமையலுக்கு வேண்டும் (4)
5. கானகத்துள் ஸ்வரம் சொல் (4)
9. அணி இடை வெட்டி வெளியில் ஒழுகு (3)
10. ஆலமரம் அடக்கிய பத்திரிகைப் பகுதி இன்னலில் (5)
11. புல மாற்றம் செய்து கலந்த பவனி சிண்டு முடிவோருக்குப் பிடிக்கும் (5)
12.சம்பளம் பெற வாராய் (4)
13. நற்பேறு பெற்றவன் எடையிழந்த என் கடைவாயோ? (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|nG : ங்|c,ch,s : ச்|nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted on 8th May 2014 from Bangalore




Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page