APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 64 ஜூன் 2014 - 02) Fillable using the English keyboard

ஜூன் 2014 - 02

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.


குறுக்காக:
5.தாண்ட கட்சிக்குக் கட்சி அரசியல்வாதி செல்ல (2)
6.உருளை சாப்பிட்டு வயதானவர் பருமன்? (6)
7.ருக்மணி முதலில் இன்ஃபோசிஸ் தலைவரைப் பார்த்தது சுவை அறியவா? (4)
8.மரியாதையின்றி பெண்ணை அழைத்தால் உதைதான் (3)
9.. துயரமாக விட்டு விட்டு துணைக்காக (3)
11.கடிதம் கொடுப்பவர் பாதி விழும் விதம்? (3)
13.முனிவர் முடி இமயத்தின் நுழைவாயில்? (4)
16.பணிவான (பெண்) கல்லறையில்? (6)
17.சிம்லாவின் மிளகாய் நனையாமலிருக்க வேண்டும் (2)

நெடுக்காக:
1.அழிப்பவன் முடியாமல் மோடியிடம் காசைக் கரியாக்க உதவும் ஊர்? (4)
2.தோழியின் செவி கோரமானது (5)
3.பொருள் பெற மரியாதையுடன் வருக (3)
4.கிருஷ்ணா, ஆடிக்கடைசியில் நீ சிரித்தால் நான் சிரிப்பேன், நீ அழுதால் நான் அழுவேன் (4)
10.அக்கறை காட்டும் நெய்வேலி மக்கள்? (5)
12.பாதிப்பாதி உயிரில்லா உலகம் தரும் பாத்திரம் (4)
14.அடுமனையில் தரச்சொல்வது பேச்சு வழக்கில் செவியில் விழுகிறதா? (4)
15.விலகு, கார்த்திகைககுத் தேவை (4)
Transliteration scheme:scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|nG : ங்|c,ch,s : ச்|nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக
<

Posted on 15th June 2014 from Bangalore




Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page