APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 65 ஜூலை 2014 - 01) Fillable using the English keyboard

ஜூலை 2014 - 01

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.


குறுக்காக:
3. எட்டேகால் மனைவி பிறத்தல் (5)
6. வணிகப்பொருள் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகக் கடைகளிலும் கிடைக்கும்? (4)
7. முருக வள்ளல் கடைசியில் பாட்டி கசக்கிக் கட்டச் சொன்னது (4)
8. வண்டி நகர உதவாதவர் வயோதிகர் (6)
13. நந்தாதேவி தொட்டபெட்டா முதலில் சிறிய கைகள் (6)
14. வலுவான ஜாதியில் இரண்டு குறைந்து கற்க வேண்டிய விதம் (4)
15. சேர்த்த ஏர் தந்த தப்பை விடு (4)
16. இறக்க தைரியம் கொள், கோமயம் சூழக் குரலெழுப்பு (5)

நெடுக்காக:
1. பத்து தேருடையவன் மண்மகளை மருமகளாக்கியவன் (5)
2. ஒரு ஆளாக சேர்த்தது நாள்பட்டு அழிதல் பிள்ளைகளால் (5)
4. கண்காணிப்பவர் பாதி வியாபாரி (4)
5. உடலில் ஓடும் தேர் நடுவில் கதியற்றுக் கிடந்த கத்தி (4)
9. வத்சலா, ருக்மணி, கமலா மூவரும் முதலில் வாருங்கள் (3)
10. பாகன் கையில் இருப்பதை சலமாற்றம் செய்தால் அடியில் இருக்கும் (5)
11. தானியம் ஆதி வாங்கிய விலை (5)
12. பாகல் போல் பிழிய (4)
13. மேன்மை பெற்று முண்டாசுக்காரர் பாடிய நதியிடை பாதிப்பற (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|nG : ங்|c,ch,s : ச்|nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted on 5th July 2014 from Bangalore




Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page