APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 66 ஆகஸ்ட் 2014 - 01 (05-08-2014) Fillable using the English keyboard

ஆகஸ்ட் 2014 - 01 (05-08-2014)

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.


குறுக்காக:
3.ஸ்வர ஆயுதம் பிடித்து அழிப்பவனே திரும்பி மேளம் கொட்டு (3,2)
6.மாலதி இடை லட்சம் பெறும் (4)
7.கப்பலோட்டுபவன் மன்மதன் முன் நீந்துவது பாதி (4)
8.எப்போதும் திருப்பி அடக்கிய கிருஷ்ணன் பாவரசன் (6)
13.வேதனை அடக்கிய அரிமா பெற்றது தங்கமகன் சதீஷ் (6)
14.உள்ளே யாரும் நடுவில் செய்யும் பணி மாலைத் தூக்கும்? (4)
15.15. முதலில் வருத்தம் வந்தாலும் அவசரச் செய்தி உண்மையில்லை (4)
16.மாமாவுக்கு மீசை முளைக்காவிட்டால் மா- ம்-மா? (5)

நெடுக்காக:
1.ஈராறு மரக்கால் பாதி சேர்க்க பயம் (5)
2.பொன் பணம் நடுவில் கலந்தவன் கந்தன் (5)
4.வானத்தில் பாண்டியன் கொடி காட்டும் நட்சத்திரம் (4)
5.அமரத்துவம் பெற்ற மலர் முடியாமல் உலரா (4)
9.பாலசந்தரின் சுந்தரம் குறைந்து எல்லா(ம்) (3)
10.தரகன் அங்கு சேர்ந்தபோது ரகு இல்லை, கிடைத்தது வாலிபுத்திரன் மட்டுமே (5)
11.அண்டை மாநில அந்தணர் வைத்திருப்பது நம்முடைய பூஜைப் பொருட்கள்? (5)
12.அம்மன் யானை உண்ட மாம்பழம் முடியவில்லை (4)
13.அடையாளம் பெரிதாக இல்லாத உறவு (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|nG : ங்|c,ch,s : ச்|nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted on 5th August 2014 from Bangalore




Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page