APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 75 ஆகஸ்ட் 2014 - 03 (25-08-2014) Fillable using the English keyboard

அபாகு - 75 ஆகஸ்ட் 2014 - 03 (25-08-2014)

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.


குறுக்காக:
3.ஐனகன் மகள் மருமகனுடன் சேர்ந்தாலும் மருமகனே (5)
6.அங்கு சிரத்தை சேர்த்த முறைப்பெண்ணின் தாய் சென்றதால் புண் (4)
7.ஊறுகாய்க்குதவும் காய் ராஜேந்திரன் வென்றான் (4)
8.புள்ளிகளை இணைக்கும் பங்கஜம் குறைந்து கலந்ததால் பெருஞ்சினம் (6)
13.அங்காடி மலையாளப் பெண் வீட்டின் செல்லம் (6)
14.அம்பாள் கனி சேர்த்து மது ஒழித்த பணக்காரர் (4)
15.ஆந்திரக்கல் கும்பகோணத்தில் உண்ணப்படும் (4)
16.தவித்து திருந்துதலை மாற்றி எழுதியிருப்பது (5)

நெடுக்காக:
1.வீட்டுள் மன்மோகன் அழகில்லை (5)
2.அந்தந்த இடங்களில் அங்கம் குறைந்தவன் அங்கு உயிரிழந்தான் (5)
4.வேட்கை நடுவில் அடக்கிய விளைவு (4)
5.அமலா இடையில் மீன் (4)
9.சகுனி உருட்டிய சேனை ஸ்வரம் கொண்டது (3)
10.கும்மி போட செல்பவரிடம் இதுபற்றிக் கேட்பது உகந்ததல்ல (5)
11.அரைக் கடி கடித்த பறங்கிப்பழத்தில் கற்றவர் (5)
12.சரிபாதி ரிஷபம் தலை வெட்டி வாலொட்டி பொருளீட்டு (4)
13.பழமாகிய கந்தனிடம் குறைந்தது (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted on 25th August 2014 from Chennai




Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page