APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 76 செப்டம்பர் 2014 (Sunday 14-09-2014) Fillable using the English keyboard

செப்டம்பர் 2014 (Sunday 14-09-2014)

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.


குறுக்காக:
3. முதல் வெற்றி குவித்த காலம் அளவுக்கு மீறிய காலம் (2,3)
6. குத்தும் கத்தி குத்தி எடுத்தபின் கூவும் (4)
7. அடங்காதவன் பாதி அறுத்த சிதைந்த சிரம் (4)
8. நுழைவுத் தேர்வுக்கு வந்த பெண் கட்டிய சேலை? (3,3)
13. முதலில் கீழே தோன்றிய பழைய நாடு வில்லாளிக்குத் தேரோட்டி சொன்னது (6)
14. ஏளனமான குதிரை பின் திரும்பிய நண்பன் (4)
15. மரியாதை தராத நிலவு இரு யாதவரோடு (4)
16. கன்றின் தோல் குறைந்து கலந்து மண்ணாகவில்லையெனில் பழங்காலம் என்பர் (2, 3)

நெடுக்காக:
1. உதாரணமாக மதுரையிலிருப்பவன் அசையப்படி (5)
2. பாராளுமன்றத்தில் மோதி ஆளுமிடம் மல்லிகாவிற்கு புதிது, மகாவிற்கு அல்ல (2,3)
4. வந்தியத்தேவன் காதலி வைகுந்தம் கடைசியில் வேண்டாம் என்றாள் (4)
5. சர மாற்றம் செய்த ஓசை உடலில் ஓடும் (4)
9. பட்டத்தோடு ராதாரவி பெற்ற விருது (3)
10. சிங்கம் நாள் கலந்தது அப்படியே (2,3)
11. உடன்பாடு தரும் சமயம் பாதி சமயம் (5)
12. வாயிலிருப்பதில் ஸ்வரங்கள் அக்கரைக்குப் போக உதவும் (4)
13. சைரந்திரியின் மீதான வெறியால் வல்லனால் கொல்லப்பட்டவன் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted on Sunday, 14th September 2014 from Bangalore




Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page