APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 78 செப்டம்பர் 2014 (Sunday 28-09-2014) Fillable using the English keyboard

செப்டம்பர் 2014 (Sunday 28-09-2014)

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.


குறுக்காக:
3. நான்காம் ஸ்வரம் மட்டுமே இசைக்குமோ இவ்வீணை? (3,2)
6. அசையாமல் சிகரம் சேர்ந்த தலையா தரம் இழந்தது? (4)
7. நாமக்கல்லில் எருவாகும் கூளம் (4)
8. மலர் தரும் சுந்தரி இடையை மீன் வளைத்தது (6)
13. முல்லைப்பெரியார் தழுவு தழுவு (6)
14. உயிரெடுக்கும் ஆவேசம் முதலில் கொண்டு வெட்டிக் குலைத்தது ஆயுதமன்றி வேறில்லை (4)
15. பானைக்கவிதை தரும் சரவணனே (4)
16. நிமிர்ந்த நன்னடையுடன் புதுமைப்பெண் கொள்ள வேண்டியது கண்ணோடு கண் காணல்? (5)

நெடுக்காக:
1. முனிவரிடம் வாழ்த்து பெற்ற மரம் குலைந்தது (5)
2. வணிகம் செய்யும் பாவம் செய்தவனா கை கொஞ்சம் குறைத்துக் கலந்தான்? (5)
4. தாதுப்பழம் மலரிடம் அந்தாதி பாடியது (4)
5. எவர் நடுவில் கூடப் பிச்சை கேட்பர்? (4)
9. கெடு முதலில் தர வந்தவன் பின் அரைப்பிணை செய்தான் (3)
10. கஷ்டம் குறைந்த மிருகம் கலங்கி சரணடையுமிடம் (5)
11. ஆண்யானையே, தலை விட்ட சுதந்திரம் கலைந்த வெறுப்பில் எரி (5)
12. முதல்வர் சிரம் வைக்க பின் வருவர் (4)
13. பழக்கமில்லாதவர் கடையெடுத்த மடமை கடை மடையர் சேர்த்தனர் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted on 28th September 2014 (Sunday) from Chennai




Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page