APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 79 அக்டோபர் 2014 (Sunday 05-10-2014) Fillable using the English keyboard

அக்டோபர் 2014 (Sunday 05-10-2014)

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.


குறுக்காக:
3. பிரயாகையில் மறைந்திருந்து கல்வி தருவாள் (5)
6. மகரங்களில்லா கம்பி மிச்சம் கலந்தது வாணியின் வீணை (4)
7. விண் சுபாவம் முடியாதது மங்கள்யான் ஏவியவர் அறிவார் (4)
8. மெய் பேசிய கணவனால் மெய்வருத்தம் கண்டவள் நிலா நிலா (6)
13. குரங்கிலிருந்து பிறந்தவன் முதல் மாந்தன் (6)
14. இந்த நதி இப்படி (4)
15. சுகமானவரா குறைந்து சாதாரணமாக ஆனார்? (4)
16. அம்மா பேச்சைத் தட்டாதே என்பர் (2,3)

நெடுக்காக:
1. நட்பு கூட வாசனை சேர்க்கவும் (5)
2. உண்மையில்லாமல் வியக்க வைத்த (5)
4. சாத்தமுது பற்றி தர்க்கம் செய்பவன் தங்கம் தருவான் (4)
5. இடையில்லாது கலந்த சிவமயம் அடிமைப்படுத்தல் (4)
9. கலகம் செய்பவரின் வாத்தியம் புத்தி நடுவில் கலகம் ஆரம்பிக்கும் (3)
10. தெய்வத்தூய்மையான புதனில் கனமான நெருப்பு விட்டுக் கலந்தது (5)
11. பார்த்தசாரதி முன் ஸ்வரம் சேர்த்து கலைமகளை மணந்தான் (5)
12 வெற்றிலை போட்ட அங்காரகன்? (4)
13. தேற்றுதல் கடிதம் கவிதையின்றி நதி முன் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted on 5th October 2014 (Sunday) from Bangalore




Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page