APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 80 அக்டோபர் 2014 (Sunday 12-10-2014) Fillable using the English keyboard

அக்டோபர் 2014 (Sunday 12-10-2014)

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.


குறுக்காக:
3. தமிழகத்தில் செப்டம்பர் 27 முதல் முதுகுவலி, மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற்ற கோட்டைவாசி (5)
6. உதவியாகும் ஸ்வரப்புண் கனிம வள முறைகேட்டுக்கு உதவியல்ல (4)
7. தமிழகத்தில் ஒரு கட்சியினர் அனுஷ்டிக்கும் சோகம் (4)
8. பாட்டிக்கு 10 தந்த கொடை (6)
13. சிலையை வணங்காதவர் பாபர், அக்பர் இடைவெட்டி புத்தி வைத்தார் (6)
14. ருக்கு பக்கம் மெய்களின்றிக் கலக்கிக் குடிக்கவும் (4)
15. பிள்ளையார் சுழி பெரிதாகச் சேர்த்த கணவன் மகேஸ்வரன் (4)
16. தாமதமாக வந்து கிடைத்த இடம் பிசைபவரின் குறைவால் (2,3)

நெடுக்காக:
1. மூல வெண்ணையிலிருந்து கிடைப்பது வட்டிக்கு வாசனை தருமா? (3,2)
2. அம்மா ஜெயிலில் தாயல்லவா வாயில் மெய் இழந்து கஷ்டப்படுகிறார்? (5)
4. தனித்து தலையெடுத்து அஞ்சனம் கலந்த ஊர்மிளா ராமனுக்கு (4)
5. முதல் சந்திப்பில் சில கலாட்டா பாதி செய்து அம்மாவுடன் சேர்ந்திருப்பவர் (4)
9. பிறக்கும் முன் குழந்தை முதல் கணவனுடன் எரிய (3)
10. தலைவன் கணவன் விட்டு மாயன் கலக்கிய வள்ளல் (5)
11. சிவகுமார் மகன் கரம் தீபமேற்றும் திங்கள் (5)
12 விண் முன் மரம் கொடுப்பான் (4)
13. தபால்காரருக்குத் தெரியும் முதுமையின் அடையாளம் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted on 12th October 2014 (Sunday) from Bangalore




Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page