Happy Deepavali



பாசம் கொண்ட முன்பு அள்ள முதன் முதலில் விட்டுக் கலந்தது (5)


இடுப்பு அட்சரம் உங்களுக்குத் தெரியும் (7)


அன்புடையீரே, தகரங்களிழந்து ஆலத்தூர் ரேவதி கலங்கினாள் (5)


தித்திப்பாக இன்றுமுதல் இரண்டாம் சனிக்கிழமை பெரிய கடை சேரும் (3)


நெருப்புக்கவிதை பின் மெய்யிழந்த முருகபத்தினி கொண்டாடும் திருநாள் (4)


பாதி யாழ் கொண்ட அன்னம் பின் தலையிழந்த மக்கள் தந்த ஆசிகள் (7)


அபாகு-81 (19-10-2014) solve செய்ய click செய்யவும் - Click here to solve Apaku-81 (19-10-2014)