APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 83 குறுக்கெழுத்தில் செய்திகள் - நவம்பர் 2014 (Sunday 02-11-2014) Fillable using the English keyboard

நவம்பர் 2014 (Sunday 02-11-2014) குறுக்கெழுத்தில் செய்திகள்

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.


குறுக்காக:

1.பவானி அங்கத்தை ராஜ் தொட ராதை விலகிப் பெற்ற உலக சாம்பியன் (4,4)

விடை மற்றும் செய்தி அடுத்த பக்கத்தில்

2.இரும்பு மனிதர் சீக்கிய மதத்தவர் பல் நடுவில் இந்திப் பாடகர் மன்னா (4,3)

விடை மற்றும் செய்தி அடுத்த பக்கத்தில்

3.ஆட்சி புரிந்த சுதர்சன் தலைகளிழந்து 3700 ஜனங்களின் மரணத்திற்குப் பொறுப்பாளி (6)

விடை மற்றும் செய்தி அடுத்த பக்கத்தில்

4.சிலம்பு படைத்தவர் கோவலன் பாதி சேர்த்த மாநிலக் கட்சித் தலைவர் (6)

விடை மற்றும் செய்தி அடுத்த பக்கத்தில்

5.முதலில் பெற்ற லட்சுமி பின் துறவி பூணுவது கர்நாடகத்தில் நான்காவது பெருநகரம் (4)

விடை மற்றும் செய்தி அடுத்த பக்கத்தில்

6.பரட்டை பாதி விஸ்வனாதன் பாதி சேர்த்த கலவை மும்பையில் ஆள்பவர் (5)

விடை மற்றும் செய்தி அடுத்த பக்கத்தில்

அபாகு-83 (02-11-2014) solve செய்ய click செய்யவும் - Click here to solve Apaku-83 (02-11-2014)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted on 2nd November 2014 (Sunday) from Bangalore




Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



அபாகு-83 (02-11-2014) solve செய்ய click செய்யவும் - Click here to solve 83 (02-11-2014)



Click here to visit my Home Page