APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 86 நவம்பர் 2014 (Sunday 23-11-2014) Fillable using the English keyboard

நவம்பர் 2014 (Sunday 23-11-2014)

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

குறுக்கெழுத்தில் செய்திகள் - விடைகள் மற்றும் செய்திகள்

1.ஐனவரி 26 ஒபாமா பராக் பராக் (5,3)

2. கோலி காதலிப்பவர் யகரங்கள் இல்லாத அசகாய மானுஷ்யர்? (4,3)

3. ஒளி குன்ற அவள் கடைசியில் யான் சேருவேன் என்றதால் கண்டுபிடிப்புக்கு விருது (6)

4. ஆற முதலில் அமர நடுவில் அரசர் காட்சி மறைந்த பெரியவர் அரசு பற்றி சர்ச்சை (5,3)

அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 86 நவம்பர் 2014 (Sunday 23-11-2014)


குறுக்காக:
3. கவிதை படிக்கா வாய் பாதி கசக்கும் (5)
6. ஸ்வீகாரம் அடக்கிய ஸ்வரம் அணிந்து (4)
7. தலையோடு முதலில் கட்டிய வாராவதி (4)
8. பிரயாகையுள் விதுரர் நடுவில் விளையாடிய ஆட்டம் (6)
13. இந்த குறுக்கெழுத்துக்கு முன் நீங்கள் பார்த்தது மேக ஒளியுள் தலை போனால் அஞ்ச வேண்டும் (6)
14. செல்வம், அறிவு இரண்டும் சேர்ந்தவள் மனைவி (4)
15. சிறு முனகல் கேட்டாலும் கல் எறிந்து கோபங்கொள் (4)
16. தடுமாறிய தடியன் முடியாமல் நடுவில் முள்ளால் குத்தப்பட்டான் (5)

நெடுக்காக:
1. கால் உள்ளே சங்கர அந்தாதி உடல்வெப்பம் காட்ட உதவும் (5)
2. வயலின் பகுதி பின் நிற்கும் கடையிழந்த ரம்பா நாடகத்தில் வருபவள் (5)
4. பானையுள் கருந்தலை நண்டு (4)
5. எமன் முதலில் வந்தாலும் அடக்கி பாதுகாப்பு தருவான் (4)
9. ராவணன் காலத்தில் கலங்கியோர் பட்ட கருமம் (3)
10. பாதி பயந்த அறிவு அறிவின்மையே (5)
11. பாதிப்பாதி முடிவு எண்மரை விளையாட விட்டு நால்வரை வெற்றிபெற வைக்கும் (2,3)
12 மரக்கத்தி அவள் கொடுப்பாள் (4)
13. செருப்பு கிடைக்க காலால் தாக்கு, பின் கையால் தாக்கு (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted on 16th November 2014 (Sunday) from Bangalore




Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page