APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 86 குறுக்கெழுத்தில் செய்திகள் - நவம்பர் 2014 (Sunday 30-11-2014) - முதல் பகுதிFillable using the English keyboard

நவம்பர் 2014 (Sunday 30-11-2014) குறுக்கெழுத்தில் செய்திகள்

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.


குறுக்காக:

1.சவரன் பின் தலையில்லா சீசர் பிலிப் ஹியூஸ் மரணத்தின் காரணம் (5)

விடை மற்றும் செய்தி அடுத்த பக்கத்தில்

2.அணுமின்சாரம் கிடைக்குமிடம் உடன் இங்கு நடுவில் குளம் (6)

விடை மற்றும் செய்தி அடுத்த பக்கத்தில்

3.புதுக்கடசி நம் மொழி நிலமா மாறிய காங்கிரஸ்? (3,3)

விடை மற்றும் செய்தி அடுத்த பக்கத்தில்

4.வானம் இல்லா விண் ஜனம் தருவாய் தமிழ் புகழ் பேசும் எம்.பி.! (3,3)

விடை மற்றும் செய்தி அடுத்த பக்கத்தில்

அபாகு-87 (30-11-2014) solve செய்ய click செய்யவும் - Click here to solve Apaku-87 (30-11-2014)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted on 23rd November 2014 (Sunday) from Bangalore




Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



அபாகு-87 (30-11-2014) solve செய்ய click செய்யவும் - Click here to solve 87 (30-11-2014)



Click here to visit my Home Page