APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 91 டிசம்பர் 2014 (Sunday 28-12-2014) Fillable using the English keyboard

டிசம்பர் 2014 (Sunday 28-12-2014)

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

மார்கழி என்றால் இசை, பக்தி, கோலம், குளிர், பொங்கல் பிரசாதம் என்று எத்தனையோ இருந்தாலும் அதன் முதல் அடையாளம் திருப்பாவையே. சென்ற குறுக்கெழுத்தில் ஆறு குறிப்புகளின் விடைகள் முதல் ஆறு திருப்பாவைப் பாடல்களில் வந்தவை. இந்த குறுக்கெழுத்தில் பாடல் 7 முதல் 14 வரை வரும் பாடல்களிலிருந்து எட்டு குறிப்புகள் உள்ளன. Solve செய்வதற்கு திருப்பாவை அறிவு தேவையில்லை .அவை எவை என்று திருப்பாவை தெரிந்தவர்கள் சுலபமாக அறிவார்கள். .மற்றவர்களுக்கு நான் பதிலளிக்கும்போது தெரியும்.

அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 91 டிசம்பர் 2014 (Sunday 28-12-2014)


குறுக்காக:
2.ஆவின் சுடுதல் பாதி பாபம் கலக்கும் (5)
5.திங்கள் முடியாமல் வருமுன் பாதி ஆயிரம் நாமங்களில் ஒன்று கொண்டவன் (4)
6.மதுமனம் உள்போனால் கபடம் (4)
7.ஐனவரி 1, 2015-ல் திறக்கும் நுழைவு அல்ல நாம் பாதி சேரும் விண்ணுலகம் (6)
12.சபை கூடுமிடம் நிறைய அது இடம் தரும் (6)
13.திருமாலை நிறைய முடியுள்ளோனை (4)
14.கடைவிட்ட காமன் மாதிரி கலந்து செல்லாது (4)
15.சினங்கொண்டும் யமுனைக்கரையழகி ஸ்வரமிழந்த பத்தும் சேர்ப்பாள் (5)

நெடுக்காக:
1.அமரனான மனிதன் போகும் வண்டி சதி ஊர்வசி காலிழந்து பெற்றது (5)
3.கங்கா இடைசுற்றுவது இன்பம், ஆனால் வரி உண்டு (4)
4.கவிதையுடன் லயம் சேர்த்த இடம் வரை பணம் பாயும் (4)
5.தலையிழந்த மஞ்சு அரைத்த பொருளை கலந்தது உலகம் சுற்றியவன் அறியான்? (4)
8.பால் தரத்தயாரான பசு வைகறை மறந்து மறைந்து விட்டது (3)
9.ஆணவம் பிடித்தவள் வீட்டின்பின் வள்ளல் (5)
10.ஒத்துக்கொள் வாயிலிருக்கும் அல்லி (4)
11.செல்லமாக பத்மினி ஸ்வரம் சேர்த்து ஏய்த்து (4)
12.எல்லா குறையுள்ள அவனை குறைந்த சத்து சேர்க்கும் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted on 28th December 2014 (Sunday) from Chennai




Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page