APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 94 ஜனவரி 2015 (Sunday 18-01-2015) Fillable using the English keyboard

ஜனவரி 2015 (Sunday 18-01-2015)

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

மார்கழி என்றால் இசை, பக்தி, கோலம், குளிர், பொங்கல் பிரசாதம் என்று எத்தனையோ இருந்தாலும் அதன் முதல் அடையாளம் திருப்பாவையே. சென்ற நான்கு குறுக்கெழுத்துகளில் இருபத்தாறு குறிப்புகளின் விடைகள் முதல் இருபத்தேழு திருப்பாவைப் பாடல்களில் வந்தவை. மார்கழி முடிந்துவிட்டாலும் இந்த குறுக்கெழுத்தில் பாடல் 28 முதல் 30 வரை வரும் பாடல்களிலிருந்து மூன்று குறிப்புகள் உள்ளன. Solve செய்வதற்கு திருப்பாவை அறிவு தேவையில்லை .அவை எவை என்று திருப்பாவை தெரிந்தவர்கள் சுலபமாக அறிவார்கள். .மற்றவர்களுக்கு நான் பதிலளிக்கும்போது தெரியும்.

அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 94 ஜனவரி 2015 (Sunday 18-01-2015)


குறுக்காக:
3. தமிழ் நாடு அருகில் நவீன ஏழைகள் வாழுமிடம் (5)
6. பொய்கை கண்ட கணவனில்லா ஜோடி அடக்கிய ஆணெருமை திரும்பியது (4)
7. மரியாதை தந்த நிலவு நடுவில் ரத்தம்? (4)
8. கல்விச்சாலை பின் அறைகூவல் மாறி பிரார்த்தனை செய்யுமிடம் ஆனது (6)
13. தும்பு மென்மையாகத் தடவக் கலந்த கலைஞருககு ஜனவரியில் இருமுறை பிறக்கும் (6)
14. கட்டு பிரியாத அந்த மெய்யிழந்த கொண்டாட்டம் உள்ளே (4)
15. கீழ்மேலாக வந்து வடிவம் பாதி கண்டு தலையிழந்தது (4)
16. ஒரு மாதம் போனதும் மேதாவி அரசன் காப்பவன் வெளியே இருக்க ஆலயம் (5)

நெடுக்காக:
1. சுனாமிக்கு முன் வருவதை பூதமாற்றம் செய்தால் வரும் கலவை (5)
2. எம்மில் களித்து மெய்களிழப்பது ரொம்ப சுலபம் (2,3)
4. பூத்ததும் மல்லிகைவாசம் மூக்கைத் துளைத்து வரும் (4)
5. வணங்கி முதலில் சேர்த்த விதை (4)
9. நேரில் பார்தது இரு தகரங்கள் வாங்கிய சிறுதெரு (3)
10. திருவள்ளுவரும் குறைந்து பெற்ற லட்சுமி கடாட்சம் (5)
11. வயிறு மட்டும் பாதி வணங்கும் (5)
12 கோதா அடக்கியது முடியாத விந்தை கண்ணா! (4)
13. உலகம் பாதி அறிதல் மாற்ற ஒருவருக்குப் பிறந்தவள் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted on 18th January 2015 (Sunday) from Bangalore




Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page