APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 95 ஜனவரி 2015 (Sunday 25-01-2015) Fillable using the English keyboard

ஜனவரி 2015 (Sunday 25-01-2015)

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 95 ஜனவரி 2015 (Sunday 25-01-2015)


குறுக்காக:
3. முதல் கட்டம் வருதலை அடக்கிய சோகம் (5)
6. முதல் திங்கள் பாதிப்பிறவியுடன் சேரும் கோடு (4)
7. ஆச்சாரியைத் தரும் உயர்தர சொர்ணம்? (4)
8. பீமன் கையில் மனிதர் நிறையப் பாத்திரங்கள் (6)
13. கச்சு ஒவியம் தந்த அச்சு (6)
14. மானியத்திற்கு ஆதார் கேட்கும் பொருள் மெய்யில்லாமல் எரியும், வா (4)
15. உட்காராத தேவரா ரத மாற்றம் செய்தார்? (4)
16. டிசம்பர் நடுவில் பாதி வெள்ளம் வந்ததால் கிடைத்த ஊதியம் (5)

நெடுக்காக:
1. ஜப்பான் நாட்டின் தலைகள் பண் கலக்க விஷப்பாம்பு வந்தது (5)
2. சாமரைபின் மருளும் மிருகம் மயிரிழையில் உயிர்விடும் (5)
4. மாதம் ஆரம்பிக்காமலே விஷமமாகப் பேசுவர் (4)
5. மடல் கம்பம் பாதி அடக்கிய கோல் திரும்ப வந்தது (4)
9. அகம்பாவம் போன தன் தாயார் ஆயத்தம் (3)
10. போர்க் கணவன் கலந்து தந்த அகிம்சை ஆறு (5)
11. நூறு கம்மல் நடுவில் உடன்பாடு (5)
12 குதிரை சம்பா கவிதையின்றி கல்யாணப் பெண்ணுக்குத் தரலாம் (4)
13. காற்று உயிரெடுத்து அள்ள பிழைக்கும் பிள்ளை (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted on 25th January 2015 (Sunday) from Bangalore




Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page