APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 96 பிப்ரவரி 2015 (Sunday 01-02-2015) Fillable using the English keyboard

ஜனவரி 2015 (Sunday 01-02-2015)

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

ஆகஸ்ட் 14 முதல் இன்றுவரை 21 குறுக்கெழுத்துகள் வரிசையாக ஒவ்வொரு ஞாயிறும் வெளியிட முடிந்தது. ஆனால் இது சிரமமாகவே இருந்தது. இனிமேல் முடியாது என்ற எண்ணம் தோன்றிவிட்டது. ஆகவே இனி மாதத்தில் முதல் ஞாயிறும் மூன்றாம் ஞாயிறும் மட்டுமே அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) வெளியிடப்படும்.

அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 96 பிப்ரவரி 2015 (Sunday 01-02-2015)


குறுக்காக:
3. அறிவிழந்த கோமதி தலை வெட்டிய தசரதன் சேர்த்துக் கிடைத்த அண்ணன் (5)
6. மலர் விற்கும் அக்கா குறைந்து பொரித்த தின்பண்டம் சேர்த்தாள் (4)
7. விவசாயி செய்வதற்கும், தொழிலாளி செய்வதற்கும் பாரதியின் மரியாதை (4)
8. வருவாய் பெறுவோரைத் தருவாய் என அரசு கேட்பது ஜனவரி ஆரம்பிக்காமல் வருமா? (6)
13. பிரபந்த எண் ஞமிலியின் உறைப்பு கலந்தது (6)
14. கருவி அதுவன்றி அம்பு தராது (4)
15. நிற்பதுவே நடப்பதுவே வருடம் மூன்று மாதம் (4)
16. பார்ப்பது பாராத இடமில்லாத வெகுதூரம் (5)

நெடுக்காக:
1. அவலம் குறைய மூன்றாம் நபர் பூ சுற்றுவதரிது (5)
2. அவலட்சண ரமா காவி கட்டி தனம் நடுவில் சேர்த்தாள் (5)
4. ஆண்டாள் எழுத்து ஆந்திராவில் ஓடும் (4)
5. சுர மாற்றம் செய்த தூய்மைக்குருதி (4)
9. மாப்பிள்ளை பேரன் தவம் செய்வதில் பேதம் கிடையாது (3)
10. கதவு ஒவ்வொருவருக்கும் திரும்பி ஜீவன் சேர்த்தால் ஆடுமாடு (5)
11. திருமலையப்பன் ஆழ்வார்க்கடியான் இல்லையேல் பாதி மட்டும் ஏற்றுக்கொள்ளும் (5)
12 5 சிந்தாமலேயே பெறும் பூமி செவ்வாயிலும் உண்டென்பர் விஞ்ஞானிகள் (4)
13. அரியே, வெட்கப்படா ராயர் மெய்யிழந்தார் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted on 1st February 2015 (Sunday) from Bangalore




Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page