APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 97 பிப்ரவரி 2015 (Sunday 15-02-2015) Fillable using the English keyboard

பிப்ரவரி 2015 (Sunday 15-02-2015)

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

ஆகஸ்ட் 14 முதல் தொடர்ந்து 21 குறுக்கெழுத்துகள் வரிசையாக ஒவ்வொரு ஞாயிறும் வெளியிட முடிந்தது. ஆனால் இது சிரமமாகவே இருந்தது. இனிமேல் முடியாது என்ற எண்ணம் தோன்றியதால் பிப்ரவரி 2015 முதல் மாதத்தில் முதல் ஞாயிறும் மூன்றாம் ஞாயிறும் மட்டுமே அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) வெளியிடப்படும்.

அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 97 பிப்ரவரி 2015 (Sunday 15-02-2015)


குறுக்காக:
3. அழிப்பவன் கோவில் இந்துக்களை நாளை மறுநாள் (மார்ச் 17, 2015) வரவழைக்கும் (5)
6. கருவி காமாட்சியூர் நடுவில் வராது (4)
7. வேலை செய்தல் பாதி தாழ்வது (4)
8. பட்டம் பெற்றவன் அவன் உயிரிழந்து பத்தடி சென்ற குழப்பம் (6)
13. உள்ளே தீச்செயல் சேர்க்கும் செருக்கு (6)
14. தலைகளிழந்த புஷ்பவல்லி வாயில் வேதனை (4)
15. சென்ற வருட இறுதியில் அழுத்திடும் கந்தன் கடைசியில் இல்லை (4)
16. ஆக்கும் கலைஞன் சேனை தலையில்லாக் கனி சேர்ந்தது (5)

நெடுக்காக:
1. கிட்டு அப்பா கபடு கவிதை தெரியாதவர் (5)
2. அம்மா தலையில் தலையை வைப்பது கவனமின்மை (5)
4. கவிஞர் பின் கம்பன் பாதி இளைஞன் (4)
5. முதலில் யமன் சோதனை, பின் தரை தொட்டு ராகுலனை தனியே வளர்த்தவள் (4)
9. வாருங்கள் என முதலில் வந்த ருக்மிணி கண்ணனுடன் (3)
10. பொய்க்குற்றம் என்றது உயிர்க்கலம் (5)
11. உங்களுக்கும் எனக்கும் புளுகுதல் குறைந்து ஏற்றுக் கொள்ளுதல் (5)
12 ஆடுமாடு பாதம் வழி சேர்க்கும் (4)
13. அரேபியக் கதை நாயகன் அப்பா இடையிழந்து வைஜயந்திமாலாவின் கணவரை அடக்கினார் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted on 15th February 2015 (Sunday) from Bangalore




Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com



BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page