THIRUKU - 1 (திருகு - திருமூர்த்தியின் குறுக்கெழுத்து- Thirumoorthi's Tamil Cryptic Crssword) - Fillable using the English keyboard

செப்டம்பர் 2011

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to Thirumoorthi Subramanian - srithiru@gmail.com

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com


குறுக்காக:
4.மரத்தின் ஒரு பிரிவில் அழுத்தி அமரும் தத்தை (3)
5.அறிவுரை கூறும் கனிப்பேச்சா? (5)
7.பொருட்களை வசதியாக எடுத்து செல்ல உதவுவதா, சிறுவா? (2)
8.மழை நீரைத் தாங்கி நிற்கும் கண்ணன் மேனிக்கு உவமை (3,3)
10.கருமை பின்சென்ற அரசரை கடன் சிக்கலில் மாட்டி, நளன் மீட்டது (6)
11.சுவாரசியமில்லாத சண்டை (2)
12.பேராசை இல்லாத கடைக்காரர்கள் கேட்பது (3,2)
14.யாரும் அருகில் இல்லாத போது, சிறப்பாக பேனாவில் நிரப்புவது (3)

நெடுக்காக:
1.ஆனால் நடுவில் விழுங்கிய சுழியின் சொந்தக்காரரோ மகனாக மாறினார். (6)
2.கண்ணுக்கினிய நோபல் பெற்றவரை அம்மா ஆக்கப் போகும் தமிழகத்தலை (4,3)
3.சக்கர வடிவான கடல் (2)
6.திருச்சி அருகில் பரந்து விரியும் பொன்னி ஆறு (4,3)
9.பல்லியின் வால், 11-டன் கலந்து உள்ளே உள்ள பழமா இந்த மாநிலத்தில் இருப்பது? (6)
13.இலங்கை நகரத்திலிருந்து அம்பு நீக்கிய இனிதான இசைக்கருவி (2)
Transliteration scheme:
உயிர்a : அ| aa, A : ஆ| i : இ| ee,I : ஈ| u : உ| oo,U : ஊ| e : எ| ae, E : ஏ| ai : ஐ| o : ஒ| oa,O : ஓ| au : ஔ|
மெய்k,kh,g : க்| nG : ங்| c,ch,s : ச்| nY : ஞ்| d,t : ட்| N : ண்| dh,th : த்| nt : ந்| b,bh,p : ப்| m : ம்| y : ய்| r : ர்| l : ல்| v,w : வ்| z,zh : ழ்| L : ள்| R : ற்| n : ன்| j : ஜ்| sh : ஷ்| S : ஸ்| h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க| kaa,kA : கா| ki : கி| kee, kI : கீ| ku : கு| koo,kU : கூ| ke : கெ| kae,kE : கே| kai : கை| ko : கொ| koa,kO : கோ| kau : கௌ| k: க்|
ஆய்தம்H : ஃ

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to Thirumoorthi Subramanian - srithiru@gmail.com

BACK TO MAIN PAGE