This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

வாஞ்சிநாதன் குறிப்புகள் புதிர்-ஏப்ரல் 2013

'குறுக்கெழுத்துப் புதிர்கள் செய்யும் வேலையைச் சில காலம் மூட்டை கட்டி வைத்துவிட எண்ணுகிறேன்' என்று வாஞ்சி அவர்கள் கொடுத்த ஷாக் என்னை சிந்திக்க வைத்தது. ஐனவரி 2001-ல் இருந்து டிசம்பர் 2012 வரை தென்றல் இதழில் வந்த அவரது புதிர்களிலிருந்து குறிப்புகள் எடுத்து புதிர்களை கடந்த மூன்று மாதங்கள் அமைத்தேன். வாஞ்சி அவர்கள் ஏப்ரல் 2013-லும் களத்தில் இறங்காததால் இந்த மாதமும் வாஞ்சிநாதன் குறிப்புகள் புதிரை குறுக்கும் நெடுக்கும் ரசிகர்களுக்கு அளிக்கிறேன். (இம்முறை எல்லாம் வாஞ்சிநாதனின் குறிப்புகளே. இரண்டு குறிப்புகள் சிறு மாற்றம் செய்யப்பட்டவை.),-- பார்த்தசாரதி

Transliteration scheme:

குறுக்காக:
3.நுழைத்த கத்தியால் தாக்கி முடிவிலாத புயல் சூழ்ந்தது (5)
6.சமயச் சடங்கு நெறி பிறழாதவர் தீவை மாற்றிக் கர்ணன் பாதி கொண்டான் (4)
7.ஆரியத் தாமரை முழுமை கெட ஊறு (4)
8.குபேரா, வந்தனம் தலைகளில்லாமல் அளவற்ற மகிழ்ச்சி அடைவாய் (6)
13.தாக்கு, காயத்தின் அடையாளம் சென்ற வழியைக் காட்டும் (6)
14.தீர்மானிக்காமல் யோசிக்க வெளியே பொன்னாலான ஐயர் இடை(4)
15.அர்த்தமில்லாமல் பேசி தம்பி சுற்றி சும்மாவே பாதி இழந்தான் (4)
16.தமிழறியா அந்தணர் நம்முடைய பூசைப் பொருட்கள் பெற்றார் (5)

நெடுக்காக:
1.திருப்பி வைது தலையில் உபத்திரவத்துடன் அழுக்கையகற்றுவேன் (5)
2.மரியாதைக்குப் பொருத்துவது வீசு, கலங்கினால் தேகம் சரியில்லை (5)
4.எனக்கும் பம்பாயில் குடியிருக்கும் ராசி (4)
5.வாரமொருமுறை வரும் மாதம் (4)
9.உறங்குவோரை எழுப்பும் விதம் மறைப்பு (3)
10.பாதிச் சுவரின் வெளியே சோறு என்றுமிருப்பது (5)
11.தள்ளாடிய அணைபோடு, மாய வெற்றி இறுதி (5)
12.யமுனை தொடங்குமிடம் வேட்கை அடக்க கணவன் வீடில்லை (4)
13.ராமன் தலையிட புகலிடம் நாடி வந்தவன் புத்தகம் படிப்பதற்கில்லை (4)
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|nG : ங்|c,ch,s : ச்|nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page