This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

வாஞ்சிநாதனின் குறிப்புகள் புதிர் - பிப்ரவரி 2013

'குறுக்கெழுத்துப் புதிர்கள் செய்யும் வேலையைச் சில காலம் மூட்டை கட்டி வைத்துவிட எண்ணுகிறேன்' என்று வாஞ்சி அவர்கள் கொடுத்த ஷாக் என்னை சிந்திக்க வைத்தது. ஐனவரி 2001-ல் இருந்து டிசம்பர் 2012 வரை தென்றல் இதழில் வந்த அவரது புதிர்களிலிருந்து குறிப்புகள் எடுத்து ஒரு புதிர் சென்ற மாதம் அமைத்தேன். பிப்ரவரியிலிருந்து வாஞ்சி அவர்கள் மறுபடியும் களத்தில் இறங்காததால் இந்த மாதமும் வாஞ்சிநாதன் குறிப்புகள் புதிரை குறுக்கும் நெடுக்கும் ரசிகர்களுக்கு அளிக்கிறேன். (குறுக்காக 6, நெடுக்காக-9 மட்டுமே என் குறிப்புகள். மற்றவை எல்லாம் வாஞ்சிநாதனின் குறிப்புகளே),-- பார்த்தசாரதி


குறுக்காக:
1.இமயம் போன்ற மனம் மெய்யின்றி உள்ளே மோகத்தால் தலைகால் புரியாமல் போனது (5)
6.வாஞ்சிநாதன் புகழ் பரப்பிய கலிபோர்னியா காற்று (4)
7.சுவையுள்ள கரும்பு ரசிக்க பாதிப்பாதி கலக்கவும் (4)
8.மசி வர அப்பன் பிற்பாதி சீர்கெட்ட பித்தன் (6)
11.கண்ணுடையவள் காப்பு கலந்து ஜாக்கிரதையாகக் கவனித்தல் (6)
14.கயல்விழி வேறுபட்ட பாண்டிய ராஜ்யம் (4)
15.பக்காத் திருடன் மாட்டிக்கொள்வானென்று எதிர்பார் (4)
16.தெரியாத்தனமாய்ச் சாப்பிட்டு விட்டு எதிர்க்கட்சிக்குப் போரிட்ட மாமன் (5)

நெடுக்காக:
2.நோயாளி குடிப்பது மோராக இடையே தாளம் போடலாம் (4)
3.பெண்ணை போன்றது ஒன்று (6)
4.கனி உனக்கு கூந்தலழகிருக்க முள் ஏனோ? (4)
5.புரட்டிய தோல் கன்றி மண்ணாகவில்லையெனில் பழங்காலம் என்பர் (2, 3)
9.வரையறை தாண்டல் யாப்பிலக்கணம் கற்றோர் செய்யார் (3,3)
10.செய்யுள் பயிலாத நாய் வால் இனிப்பதில்லை (5)
12.ஒளியா அறப்போராட்டக்காரரா? (4)
13.வீக்கத்துடன் பயம் நடுவில் சேர்த்து கைப்பிடித்த (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|nG : ங்|c,ch,s : ச்|nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page