This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom.Send your feedback about this tool to puthir.mayam@gmail.com. Send your feedback about the crossword to spchennai@gmail.com

வாஞ்சிநாதனின் குறிப்புகள் புதிர் - ஜூலை 2013

'குறுக்கெழுத்துப் புதிர்கள் செய்யும் வேலையைச் சில காலம் மூட்டை கட்டி வைத்துவிட எண்ணுகிறேன்' என்று வாஞ்சி அவர்கள் அறிவித்த ஜனவரி 2013 முதல் ஜூன் 2013 வரை அவரது புதிர்களிலிருந்து குறிப்புகள் எடுத்து புதிர்களை அமைத்தேன். வாஞ்சி அவர்கள் மறுபடியும் களத்தில் இறங்காததால் இந்த மாதமும் வாஞ்சிநாதன் குறிப்புகள் புதிரை குறுக்கும் நெடுக்கும் ரசிகர்களுக்கு அளிக்கிறேன். (குறுக்காக 2 & 16, நெடுக்காக 2 மட்டுமே நான் அமைத்தது. சில குறிப்புகளில் மாற்றம் செய்திருந்தாலும் மற்றவை எல்லாம் வாஞ்சிநாதனின் குறிப்புகளே.) -- பார்த்தசாரதி


குறுக்காக:
3.மாதம் முடியாமல் வந்த உறவினள் (3)
5.உயிரின்றி திவாலா ஆனால் நாட்டியத்தில் ஓர் அங்கமா? (5)
6.திருக்குறளை ஆதிமுதல் அந்தம்வரை அனுபவி (2)
7.வட ஆப்பிரிக்க நாட்டுக்கு சிலி மாற்றம் செய்த கொடைவள்ளலா? (3)
8.வில் கழிய வேறுபட்ட மீனாட்சி (5)
11.இருப்பதுக் கல்லில் என்றால், பெருலாபத்திற்குப் பின்னாளில் விற்பதற்கு உத்தி (5)
12.சினந்து அரசன் விட்ட பைத்தியம் (3)
14.செய்யுள் குயிலாகத் தொடங்க உருக்கிய இனிமை (2)
16.சிவ நதி அணிந்தவன் முடியவில்லை (5)
17.அவ்விடம் இருப்பது உயிரிழக்க வைக்கும் (3)

நெடுக்காக:
1.நூல் வெளியிட்டு புல்லானாலும் புருஷன் என்றிருக்கும் பாங்கு (6)
2.கர்மவீரரின் இரண்டாம் சொல்லில் பாதி ஏவுகணை நாயகன் (3)
3.நந்தியிருக்குமிடத்தில் ஆரோகணமாய் வாசி, தாள ஒழுங்கு சேர்ந்துவிடும் (5)
4.திருப்பதியந்தாதி நினைவு நாள் (2)
9.எல்லைகளின்றி அவித்திட தலை அசைத்த வழக்கத்திலிருந்து மாறுபட்டிருக்கும் தன்மை (6)
10.பல பிரதிகளை உருவாக்குமிடத்திற்கு நடிகர் தொடங்கிய வன்முறைப் போராட்டம் (5)
13.மாசாத்துவான் ஊர் நுழையார் (3)
15.ஓரிடத்தில் சேர் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|nG : ங்|c,ch,s : ச்|nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page