This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom.Send your feedback about this tool to puthir.mayam@gmail.com. Send your feedback about the crossword to spchennai@gmail.com

வாஞ்சிநாதனின் குறிப்புகள் புதிர் - ஜுன் 2013

'குறுக்கெழுத்துப் புதிர்கள் செய்யும் வேலையைச் சில காலம் மூட்டை கட்டி வைத்துவிட எண்ணுகிறேன்' என்று வாஞ்சி அவர்கள் அறிவித்த ஜனவரி 2013 முதல் மே 2013 வரை அவரது புதிர்களிலிருந்து குறிப்புகள் எடுத்து புதிர்களை அமைத்தேன். வாஞ்சி அவர்கள் மறுபடியும் களத்தில் இறங்காததால் இந்த மாதமும் வாஞ்சிநாதன் குறிப்புகள் புதிரை குறுக்கும் நெடுக்கும் ரசிகர்களுக்கு அளிக்கிறேன். (குறுக்காக 7, 9 & 12, நெடுக்காக 1 & 2 மட்டுமே நான் அமைத்தது. சில குறிப்புகளில் மாற்றம் செய்திருந்தாலும் மற்றவை எல்லாம் வாஞ்சிநாதனின் குறிப்புகளே.) -- பார்த்தசாரதி


குறுக்காக:
2. உயர்ந்தோங்க பவளக்கரம் தாள் கிழித்தது (3)
5. சிரி, உள்ளே பரிவான விலங்கின்றி மேற்செல்ல நிறைவேறு (4)
6. விரியா அணிகலன் முகத்தில் மெல்லிய மலர்ச்சி (4)
7. உயிர்களின்றி ஏற்ற வீடு தாதுப்பொருள் தந்தது (5) (5)
9. பார்த்தசாரதி கடைசியில் பார்த்த அழகி (2)
10. மங்கள முடிவு முடிவில்லை (2)
12. கபம் குறைந்து கலந்த மாதம் பலவிதங்கள் கலந்ததா? (5)
14. கல்லா வாயிலில் இருப்பதற்கா? (4)
15. அஃறிணைகள் கொடுத்ததைச் சொல்லும் ஒரு சந்தம் (4)
16. ஓலையாலானது பயமின்றி வடிய சுபம் (3)

நெடுக்காக:
1. எடை கூட மாறியது கனகமா? (4)
2. பிரிவு பாதி பகிர் (2)
3. கார்த்திகேயன் கதை சொல்லும் காவியம் இரண்டெழுத்து போய்ச் சிதைந்தாலும் ஒரு பரம்பரையின் காவியம் (6)
4. கடையில்லா சென்னை மார்கழி தொடங்கி அசைய (4)
8. விலையுயர்ந்த மாலையில் வாடகை? (6)
11. கிராமம் சுவைதருவதில்லாத உழைப்பு பளபளக்கும் மெல்லிய நூல் (4)
13. மக்கள் குலத்தையழித்த சாந்தி, குடியேறிய மாதர் (4)
15. ஆயுதம் வீங்கு (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|nG : ங்|c,ch,s : ச்|nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page