This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

வாஞ்சிநாதனின் குறிப்புகள் புதிர் - மே 2013

'குறுக்கெழுத்துப் புதிர்கள் செய்யும் வேலையைச் சில காலம் மூட்டை கட்டி வைத்துவிட எண்ணுகிறேன்' என்று வாஞ்சி அவர்கள் கொடுத்த ஷாக் என்னை சிந்திக்க வைத்தது. ஐனவரி 2001-ல் இருந்து டிசம்பர் 2012 வரை தென்றல் இதழில் வந்த அவரது புதிர்களிலிருந்து குறிப்புகள் எடுத்து புதிர்களை ஜனவரி முதல் ஏப்ரல் வரை அமைத்தேன். வாஞ்சி அவர்கள் மறுபடியும் களத்தில் இறங்காததால் இந்த மாதமும் வாஞ்சிநாதன் குறிப்புகள் புதிரை குறுக்கும் நெடுக்கும் ரசிகர்களுக்கு அளிக்கிறேன். (குறுக்காக-6 மட்டுமே நான் அமைத்தது. சில குறிப்புகளில் மாற்றம் செய்திருந்தாலும் மற்றவை எல்லாம் வாஞ்சிநாதனின் குறிப்புகளே.),-- பார்த்தசாரதி


குறுக்காக:
2.மக்களாட்சியில் குடிகள் அளிக்கும் உறுதிமொழி (3)
5.தீவிரமாகத் தேட உதவும் ஆயிரங் கண்ணன்? (4)
6.மதுவின்றி துகள், சுழியின்றி உருக்கி தேசம் செய்வோம் (4)
7.இந்நாள் பாபர் மசூதியில் பல்லாயிரமாண்டுகட்கு முன் சிறப்பானதென்று கூறுவர் (5)
9.கடையிழந்த நாடு வடமொழி எழுத்து (2)
10.ஔவை இரண்டுக்கு மேல் கிடையாது என்றாள்! (2)
12.சொந்த உழைப்பில் பெற்ற சுஜி சேர்ந்து மாற்றத் தயார் (5)
14.ஆடு மாடு இல்லாமல் புகுந்த தடயம் படகோட்டிக்குதவும் (4)
15.ராகம் தொடங்கும் முன் ஏழை உணவு தாளம் தட்டுவது (4)
16.எனவே பசு போன கரங்கொண்டு.... (3)

நெடுக்காக:
1.பழைய ஓவியங்கள் இருக்குமிடம் அறிய எல்லோராலும் முடியாது (4)
2.காற்றோடு வந்த மணம் (2)
3.டில்லியில் பைசா நினைவூட்டும் (6)
4.பீடம் ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை (4)
8.ஆவிபோல் காற்றில் வந்து உயிரையெடுக்கும் (6)
11.நீர் சூழ்ந்திருக்குமிடமும் ஏசும் (4)
13.மாலை மாற்ற காளை கேட்பது வர மறுத்து குரு பெற்றார் (4)
15.இடையிழந்த கணினியால் படி (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|nG : ங்|c,ch,s : ச்|nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

BACK TO MAIN PAGE



Click here to visit my Home Page