தாளம் பற்றிய சொற்கள்
ஜதி, கதி, லகு, த்ருதம், அனுத்ருதம், லயம், எடுப்பு, ஆவர்த்தனம், தனி ஆவர்த்தனம், களை, கொன்னக்கோல் (சொல்கட்டு)
தாளங்களின் பெயர்கள்,
ரூபக தாளம், திரிபுட தாளம், த்ருவ தாளம், மத்ய தாளம், ஜம்ப தாளம், அட தாளம், ஏக தாளம், ஆதி தாளம், கண்ட சாபு தாளம், மிச்ர சாபு தாளம், தேசாதி தாளம்
இசைக்கருவிகள்
நரம்பு (தந்தி) கருவிகள் - வயலின், வீணை, யாழ், சித்ரவீணை, தம்புரா, மாண்டலின், கிடார், கீபோர்ட், ஹார்மோனியம், சுருதிப்பெட்டி
காற்று/துளை கருவிகள் - புல்லாங்குழல் (குழல்), நாதஸ்வரம் (நாதசுரம்), ஒத்து, க்ளாரினெட்
தோல்/தட்டும் கருவிகள் - மிருதங்கம், தவில், மத்தளம், மேளம், கஞ்சிரா, ஜால்ரா, மோர்சிங், கடம், ஜலதரங்கம்
கச்சேரி பற்றிய சொற்கள்
வர்ணம், கிருதி, கீர்த்தனை, ஆலாபனை, நிரவல், கல்பனாஸ்வரம், ராகம் தானம் பல்லவி, தனி ஆவர்த்தனம், துக்கடா, விருத்தம், ஸ்லோகம், பாசுரம், அஷ்டபதி, தரங்கம், காவடிச்சிந்து, ஜாவளி, பதம், தில்லானா, மங்களம், அரங்கம், மேடை, ரசிகர்கள், ஒலிபெருக்கி, களை கட்டுவது,
வித்வான்/விதூஷி (பாடகர்/பாடகி), பாகவதர், சாரீரம், தேங்காய் மூடி, மனோதர்மம் (மனோதர்ம சங்கீதம்), கல்பித சங்கீதம்
வாகேயகாரர் (கிருதி இயற்றியவர்கள்)
மும்மூர்த்திகள் (தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரி), தமிழ் மும்மூர்த்திகள் (முத்து தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசல கவிராயர்),
ஆழ்வார்கள் (ஆண்டாளின் திருப்பாவை மற்றும் பாசுரங்கள்), நாயன்மார் (தேவாரம், திருவாசகம்), அருணகிரிநாதர் (திருப்புகழ்), ஜயதேவர் (அஷ்டபதி), கோபாலகிருஷ்ண பாரதியார், அன்னமாச்சாரியார், புரந்தரதாசர், கனகதாசர், நாராயண தீர்த்தர், பத்ராசல ராமதாசர், ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் (வெங்கடகவி), சதாசிவ ப்ரம்மேந்திரர்,
ஸ்வாதி திருநாள், இரயமான் தம்பி, முத்தையா பாகவதர், சுப்ரமணிய பாரதியார், மைசூர் வாசுதேவாச்சார், பாபநாசம் சிவன், பெரியசாமி தூரன், அம்புஜம் கிருஷ்ணா
வாய்ப்பாட்டு கலைஞர்கள்
A - ஆலத்தூர் சகோதரர்கள் (ஸ்ரீனிவாச ஐயர் & சிவசுப்பிரமணிய ஐயர்), அருணா சாயிராம்
B - எம்.பாலமுரளிகிருஷ்ணா, ஜி.என்.பாலசுப்பிரமணியன், பம்பாய் சகோதரிகள் (சரோஜா, லலிதா), பிருந்தா முக்தா சகோதரிகள்
D - M.M.தண்டபாணி தேசிகர்
G - சீர்காழி கோவிந்தராஜன், D.K.கோவிந்த ராவ்
H - ஜான் ஹிக்கின்ஸ், ஹைதராபாத் சகோதரர்கள் (சேஷாச்சாரி & ராகவாச்சாரி), ஹைதராபாத் சகோதரிகள் (லலிதா & ஹரிப்ரியா)
J - D.K.ஜயராமன், பம்பாய் ஜயஸ்ரீ ராம்நாத்
K - T.M.கிருஷ்ணா, நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, ராமநாதபுரம் கிருஷ்ணன்
M - மதுரை மணிஐயர்
N - பாலக்காடு K.V.நாராயணஸ்வாமி, நித்யஸ்ரீ மகாதேவன்
P - D.K.பட்டம்மாள்
R - ராஜம் ஐயர், திருச்சூர் வி.ராமச்சந்திரன், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், M.D.ராமநாதன், S.ராமநாதன், ரஞ்சனி காயத்ரி சகோதரிகள்
S - T.V.சங்கரநாராயணன், நெய்வேலி சந்தானகோபாலன், மஹாராஜபுரம் சந்தானம், சஞ்சய் சுப்ரமணியன், மதுரை T.N.சேஷகோபாலன், விஜய் சிவா, மதுரை S.சோமசுந்தரம் (சோமு), S.சவும்யா, செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், M.S.சுப்புலட்சுமி, முசிரி சுப்ரமணிய ஐயர், சித்தூர் சுப்ரமணிய பிள்ளை, சுதா ரகுநாதன், K.B.சுந்தராம்பாள்
T - O.S.தியாகராஜன்
U - P.உண்ணிகிருஷ்ணன்
V - செம்பை வைத்தியநாத பாகவதர், டைகர் வரதாச்சாரியார், N.C.வசந்தகோகிலம், M.L.வசந்தகுமாரி, R.வேதவல்லி, மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர்
Y - K.J. யேசுதாஸ்
வாத்தியக் கலைஞர்கள்
S.பாலச்சந்தர், S.சிட்டிபாபு, T.தனம்மாள், துரைஸ்வாமி ஐயங்கார், E.காயத்ரி (வீணை) M.சந்திரசேகரன், சௌடையா, கணேஷ் & குமரேஷ், M.S.கோபாலகிருஷ்ணன், G.ஜயராமன், எம்பார் S.கண்ணன், A.கன்யாகுமரி, T.N.கிருஷ்ணன், L.சுப்ரமணியம், குன்னக்குடி வைத்தியநாதன், த்வாரம் வெங்கடசாமி நாயுடு (வயலின்) மன்பூண்டியா பிள்ளை (கஞ்சிராவை உருவாக்கியவர்), G.ஹரிஷங்கர் (கஞ்சிரா) தட்சிணாமூர்த்திப் பிள்ளை, T.V.கோபாலகிருஷ்ணன், பாலக்காடு மணி ஐயர், காரைக்குடி R.மணி ஐயர், பாலக்காடு ரகு, வேலூர் ராமபத்ரன், திருச்சி சங்கரன், உமையாள்புரம் சிவராமன் (மிருதங்கம்) கார்த்திக், T.H.விநாயகராம் (கடம்) சஞ்சீவி ராவ், T.R.மகாலிங்கம், N.ரமணி, சிக்கில் சகோதரிகள் (நீலா & குஞ்சுமணி) (புல்லாங்குழல்) காருகுறிச்சி அருணாசலம், டி. என். ராஜரத்தினம் பிள்ளை, நாமகிரிப்பேட்டை கிருஷ்னன் (நாதஸ்வரம்) கத்ரி கோபால்நாத் (சேக்ஸஃபோன்), A.K.பழனிவேல் (தவில்), U.ஸ்ரீனிவாஸ்(மேண்டலின்), S.ரவிகிரண் (சித்திரவீணை)
சில பிரபல கிருதிகள்
தியாகராஜரின் பஞ்சரத்தின கீர்த்தனைகள் - ஜகாதனந்த காரகா (நாட்டை), துடுக்கு கலா (கௌளை), சாதிஞ்ச்சனே (ஆரபி), கனகன ருச்சிரா (வராளி), எந்தரோ மகானுபாவுலு (ஸ்ரீ)
நகுமோமு (ஆபேரி, தியாகராஜர்), நெக்கிருகி (ஆபோகி, பாபநாசம் சிவன்), சபாபதிக்கு (ஆபோகி, கோபாலகிருஷ்ண பாரதியார்), தியாகராஜ யோக (ஆனந்த பைரவி, தீட்சிதர்), நீ இரங்காயெனில் (அடாணா, பாபநாசம் சிவன்), மேலுகோவய்யா (பவுளி, தியாகராஜர்), விரிபோனி (பைரவி, பச்சிமிரியம் ஆதியப்ப அய்யர்), யாரோ இவர் யாரோ (பைரவி, அருணாசலக் கவிராயர்), தொரகுனா (பிலஹரி, தியாகராஜர்), ரங்கபுர விஹாரா (பிருந்தாவனசாரங்கா, தீட்சிதர்), சிதம்பரம் போகாமல் (செஞ்சுருட்டி, கோபாலகிருஷ்ண பாரதியார்), முந்து வேணுகா & யோச்சனா கமல (தர்பார், தியாகராஜர்), சஙகீத ஞானமு (தன்யாசி, தியாகராஜர்), வாதாபி கணபதிம் (ஹம்ஸத்வனி, தீட்சிதர்), சாமகான லோலனே (ஹிந்தோளம், பாபநாசம் சிவன்), நிதிசால சுகமா (கல்யாணி, தியாகராஜர்), மரிமரி நின்னே & ஓ ரங்க சாயி (காம்போதி, தியாகராஜர்), குழலூதி மனமெல்லாம் (காம்போதி, ஊத்துக்காடு வெங்கடகவி), அலை பாயுதே (கானடா, ஊத்துக்காடு வெங்கடகவி), ஜகதோதாரணா (காபி, புரந்தரதாசர்), ப்ரோச்சேவாரெவருரா (கமாஸ், வாசுதேவாச்சார்), சக்கனி ராஜ (கரகரப்ரியா, தியாகராஜர்), கற்பகமே (மத்யமாவதி, பாபநாசம் சிவன்), மாமவ பட்டாபிராமா (மணிரங்கு, தீட்சிதர்), துளசி தளநேத்ரா (மாயாமாளவகௌளை, , தியாகராஜர்), நின்னுக்கோரி (மோகனம், ஸ்ரீனிவாச அய்யங்கார்), சிவகாம சுந்தரி (முகாரி, பாபநாசம் சிவன்), தத்வமறிய (ரீதிகௌளை, பாபநாசம் சிவன்), மானஸ சஞ்சரரே (சாமா, சதாசிவ ப்ரம்மேந்திரர்), அருணாசல நாதம் (சாரங்கா, தீட்சிதர்), ஸ்வர ராகசுதா (சங்கராபரணம், தியாகராஜர்), அக்ஷய லிங்க விபோ (சங்கராபரணம், தீட்சிதர்), சரவண பவ (ஷண்முகப்ரியா, பாபநாசம் சிவன்), சொகசுகா ம்ருதங்க (ஸ்ரீரஞ்சனி, தியாகராஜர்), தாயே திரிபுரசுந்தரி (சுத்தசாவேரி, பெரியசாமி தூரன்), அசைந்தாடும் மயில் (சிம்மேந்திரமத்யமம், ஊத்துக்காடு வெங்கடகவி), கார்த்திகேய காங்கேய (தோடி, பாபநாசம் சிவன்), சீதம்மா மாயம்மா (வசந்தா, தியாகராஜர்), காலைத்தூக்கி (யதுகுலகாம்போஜி, மாரிமுத்தா பிள்ளை), க்ருஷ்ணா நீ (யமுனாகல்யாணி, வியாசராயர்)
சில பிரபல ஊர்கள்
திருவையாறு, ஊத்துக்காடு, ஹரிகேசநல்லுர், அரியக்குடி, நெய்வேலி, மஹாராஜபுரம், செம்மங்குடி, முசிரி, சித்தூர், மைசூர், லால்குடி, த்வாரம், காரைக்குடி, புதுக்கோட்டை, பாலக்காடு, பல்லடம், பாபநாசம், சிக்கில், ஹரித்வாரமங்கலம், சீர்காழி, மதுரை
*****************