ஹை(ஜோ)க்கூ - கிரிஜா மணாளன் [girijamanaalan2006@yahoo.co.in]
|
|
||||||||||||
|
கடன் தகராறில்
கத்திக்
குத்து... ooOoo மனைவியின்
கல்லறை ஈரம்
மறையுமுன் மறுமணமா? ooOoo காலமான
என் தாத்தா ooOoo ஓட்டொன்று
வீணாகியதே
என ஓலமிட்டழுதார் ooOoo குறைத்து
வைத்திருக்கலம்
மொய்யை ooOoo சாம்பாரில்
தண்ணீர் கலந்ததால் ooOoo சித்திரகுப்தனுக்கு
சீட்டு
கிழியுமோ? ooOoo எதிர்காலப்
பிழைப்புக்கு
இப்போதே பயிற்சி... ********* |
||||||||||||