|
|
குறுக்காக: 5.பூண்டின் துண்டு கடித்து உண்ண வேண்டும் (2)
6.அதிதிகள் தலைகளிழந்து தாவி வருந்தினர் (6)
7.பிரமன் ஆக்கிய இறைவனுக்களித்த (4)
8.கூழ் செய்யத் தேவை கோல் (3)
10.சப்பாத்தியுடன் சாப்பிடும் வாத்தியார் பெருசு (3)
12.புளி சேர்க்காமல் பாரணம் செய்யும் பன்னிரண்டாம் நாள் (4)
15.தகரங்கள் உலகம் இல்லாமல் பார்க்குமா? நாவில் சர்க்கரையா? (6)
16.ஜொள்ளு விடுமிடம் சாப்பிடத் தேவை (2)
நெடுக்காக: 1.மாவை வெளியேற்றுவான் ஆயிரங் கண்ணன்? (4)
2.அதன் மெய்யிழந்த விதை கலந்து வேகச்செய்தது (5)
3.முந்த வேண்டிய வரிசை (3)
4.தீங்கு தன மாற்றம் செய்தால் நரசிம்மருக்குப் பிடிக்கும் (4)
9.கள்ளியின் உணவிற்கு அடிப்படை அரைத்த அரிசி இல்லை (3,2)
11.ஒரு சித்தர் முடியாமல் சுவைத்தது (4)
13.தழை நடுவில் வாலை நுழைத்தால் விருந்தை ஏற்கும் (4)
14.கவிதைக்கு உண்ட பின் இலையுடன் கடிக்கப்படும் (3)
|