|
|
குறுக்காக: 3.நறுமணம் தந்த சுகம் தளர்தலை நீக்கி கலக்கும் (5)
6.குளிர்க் கன்னத்தில் அடி, காசு கிடைக்கும் (4)
7..மகாபலி, வாமனன் இருவரையும் பாதி வெட்டி ஒட்டிய யுவன் (4)
8.பொருத்தமாகக் காஞ்சி லகரங்களின்றி தலாய் லாமா சேர்த்து (6)
13..உறுதியாகக் கோலூன்றிய , நிழலை நாடிய கிட்டு கிழடு இழந்தான் (6)
14.ராதா நகம் மெய் வெட்டினால் அசையாதா? (4)
15.உயிரிழந்த தேவதை வரித்தலை வைத்துக் கும்பிடு (4)
16.வாயில் இருப்பது மாதிரி சேர்த்து கலந்த சூரியநாராயணன் (5)
நெடுக்காக: 1.தாட்சாயிணி பிறந்த தினம் குமபகோணத்தில் ஒவ்வொரு வருடமும் நீராடுவர் (2.3)
2.முத்திரை மலரில்லா பூச்சி இலக்குவனை பாதி கண்டது (5)
4.மலைவழிப் பதியே, கவிதை இல்லாமல் பாய் (4)
5.கணவன்-மனைவி உள்ளே பாதம் பதித்தனர் (4)
9.பெரும் கிரயம் தோரணம் கட்ட உதவும் (3)
10.நூறாயிரம் பணம் நடுவில் சேர்ப்பது அழகு (5)
11.வேலை செய்யும் இந்த இடத்திலும் யமன் தலை நுழைப்பான் (5)
12.கரித்துண்டு இரண்டு எடுத்து எழுதியவர் சேர்த்து கலந்த விலாசம் (4)
13.முதல் நிமிடமே கொடையா? அமைதியா? (4)
|